Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

    பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் ஆய்வக சோதனையின் போது, 56 பஸ் சாரதிகளில் 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…

  2. உள்ளூர்

    கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

    கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத சாதாரண லேப்ரடோரைட் வகையை சேர்ந்தவை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்ட அதிகாரிகள், இது உயர்தர வணிக அல்லது சந்தை…

  3. உள்ளூர்

    IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

    சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்தில் IMF பிரதிநிதிகள் குழு அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் அளவு மற்றும் தாக்கங்களை…

  4. உள்ளூர்

    புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

    இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut)  மற்றும் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது முக்கியமாகப் பேசப்பட்ட…

  5. உள்ளூர்

    நிலவும் வரண்ட வானிலை நாளை முதல் மாற்றமடையும்

    நாட்டில் தற்போது நிலவும் வரண்ட வானிலை நாளை (23) வெள்ளிக்கிழமையிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (22) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி…

  6. உள்ளூர்

    கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

    கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று…

  7. பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம…

  8. உள்ளூர்

    இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

    இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(4) (ஆ) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க 2025 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையகத்தில் புதிதாக மேலும் 5…

  9. உள்ளூர்

    வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

    2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும். இந்த விபத்துக்களில் 216 பேர்…

  10. உள்ளூர்

    பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

    அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக இன்று (ஜனவரி 21) முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம்: இன்று (ஜனவரி 21) முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும். பெப்ரவரி 14 ஆம்…