-
49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 49 ஆவது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8 ஆம் திகதி தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் புத்தகக்…
-
‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.
பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்கள் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட கட்டுரையை வாசகர்களுக்காக வழங்குகிறோம். இலங்கையின் சமகால அரசியல்: வதந்திகளுக்கும் மாற்றத்திற்குமான அதிகாரப் போர். இலங்கையின் சமகால அரசியல் களம்…
-
SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!
கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்ட கடிதத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு 14…
-
அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்
பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான ஊடகவியலாளராக இக்பால் அத்தாஸ் திகழ்ந்ததாக அவரது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது…
-
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (14) நாட்டின் ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில்…
-
சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!
புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சுக்கு முன்பாக…
-
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.
காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவில் , இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் கடந்த 2025 அக்டோபர் 10 ஆம் தேதி போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, வீடுகளை விட்டு…
-
கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்
‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது கொழும்பு, கம்பஹா…
-
கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK
Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான வடிவமைப்பையும், எதிர்கால நோக்கையும் கொண்டு இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. கொழும்பு, செவ்வாய், ஜனவரி 6 2026: கலாச்சாரம், கதை சொல்லல் மற்றும் வடிவமைப்பு…
-
‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.
மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்'' என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 4.15 மணி முதல் 6.15 மணி வரை நடைபெறவுள்ளது. உஸ்தாஸ் எம்.ஏ.எம். மன்சூர்…








