-
வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.
வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளமை தற்போது வைரலாகியிருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) டொனால்ட் ட்ரம்ப் தனது “ட்ருத் சோஷியல்” என்ற சமூக ஊடக பக்கத்திலேயே இவ்வாறு…
-
‘தஜ்தீத்’ எனும் தலைப்பில் ஜம்இய்யாவினால் நடத்தப்பட்ட முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய பயணத்திற்கான விசேட நிகழ்வு
2026 ஜனவரி 10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ‘தஜ்தீத்’ எனும் தலைப்பில்’ ஒரு சிறந்த முன்மாதிரி முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய புதிய பயணம்’ எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வொன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் தெஹிவளை முஹியத்தீன்…
-
சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். கல்வி அமைச்சு புதிய கல்வி சீர்த்திருத்தத்தை…
-
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தார். சீனாவிற்கு சொந்தமான பீஜிங் விமான சேவையின் விசேட விமானம் ஊடாக அவர்கள் இவ்வாறு வருகை தந்தனர். அவர்களை…
-
புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த இரண்டு…
-
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும்…
-
முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை
கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று டென்மாா்க் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1952-ஆம் ஆண்டு…
-
தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏதேனும் விசாரணைகள் இருப்பின் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு…
-
அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு
அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு அறிவித்துள்ளது. அம்புலுவாவ சுற்றுச்சூழல் மண்டலத்தின் மேலாண்மை தொடர்பாக எழுந்துள்ள சிக்கலான சூழ்நிலையை ஆராய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர் குழுவும் நியமிக்கப்பட உள்ளது. அம்புலுவாவ…
-
தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று
இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10) அதிகாலை 5.30 மணியளவில் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இன்று அதிகாலை 4.00 மணி நிலவரப்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது திருகோணமலைக்கு வடக்கு-வடமேற்கே சுமார் 100 கி.மீ.…








