Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

    இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக இந்திய வானிலை நிபுணர் செல்வக்குமார் தெரிவித்தார். வானிலைத் துறையின் கணிப்புப்படி, ஜனவரி 9 முதல் 13 வரைஇலங்கையின் பல பகுதிகளில் தீவிரமான மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை…

  2. உள்ளூர்

    ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

    பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறைக்கு பாரிய சலுகை அளிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் 2026 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வந்துள்ளன. இந்த புதிய விதிகளின் கீழ், இலங்கை உற்பத்தியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத…

  3. உள்ளூர்

    சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

    கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம். நிசாம் காரியப்பர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு–செலவுத்…

  4. உள்ளூர்

    உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

    உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சுமார் 3இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக சுகாதார…

  5. உள்ளூர்

    அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

    ‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா வழங்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (9) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில்…

  6. உள்ளூர்

    மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

    இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) அதிகாலை 6.30 மணியளவில் ‘சிவப்பு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மட்டக்களப்பிற்கு கிழக்கே சுமார் 170…

  7. உள்ளூர்

    வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

    இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக…

  8. உள்ளூர்

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

    இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, பிற்பகல் 2.00 மணியளவில் பொத்துவிலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு நோக்கி நகர்ந்து, நாளை (09…

  9. 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

    இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 11.484 மில்லியன் மீற்றர் துணி…

  10. உள்ளூர்

    பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

    தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (09) நண்பகல் 12:00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. எச்சரிக்கை மட்டம் 1 (Level 1): பதுளை…