Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    நூல் அறிமுக விழாவும் இலவச கத்னா வைபவமும்

    கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள Muslim Ladies Study Circle ஏற்பாடு செய்துள்ள நூல் வெளியீட்டு விழாவும் இலவச கத்னா வைபவமும் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. காலையில் கத்னா வைபவமும் அதேதினம் மாலை 4 மணிக்கு நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது. மௌலவியா…

  2. உள்ளூர்

    மீண்டும் ஆரம்பமாகவுள்ள உயர் தரப் பரீட்சைகள்

    திட்வா புயல் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளன. குறித்த பரீட்சைகள் ஜனவரி மாதம் 20ம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி…

  3. உள்ளூர்

    பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

    பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் தொடபான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,…

  4. உள்ளூர்

    தாழமுக்கம் தீவிரமடையும் சாத்தியம்: நாட்டின் பல பகுதிகளில் 50-75 மி.மீ. வரை பலத்த மழை

    இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 86.00 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக…

  5. உள்ளூர்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

    2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பதை விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சாரா…

  6. உள்ளூர்

    நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்.

    பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களால் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ், சூழல் பாதுகாப்புப் பிரிவு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கூட்டு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் “நிகசல புபுரயக்…

  7. உள்ளூர்

    ‘டிரம்ப் ஒரு கோழை, தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்’: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

    டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.   வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ…

  8. உள்ளூர்

    6ஆம் தர ஆங்கிலப் பாடநூலிலிருந்து சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்

    சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றுபுதன்கிழமை…

  9. உள்ளூர்

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்!

    2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர் என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள்,…

  10. உள்ளூர்

    கேரள அரசியலில் முக்கிய பங்களிப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் இப்ராஹிம் குஞ்சு காலமானார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு V.K. இப்ராஹிம் குஞ்சு காலமானார். முதலில் MSF மற்றும் யூத் லீகில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய அவர்,நான்கு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011…