Thursday, October 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
20832 articles
  1. கட்டுரைகள்

    நோபல் பரிசுரைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜரார்ட் குஷ்னர்

    அமெரிக்காவில் மிகவும் செல்வந்த காணி அபிவிருத்தி வர்த்தகர்களில் ஒருவராக இருந்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக மாறிய ஜெரார்ட் குஷ்னர் அவரின் உதவியாளராக இருந்த அவி பெர்கோவிட்ஸ் ஆகியோர் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அரபு கொடுங்கொல் ஆட்சியாளர்களுக்கு இஸ்ரேலுடன் சமாதானம் என்ற…

  2. உலகம்

    ஜமால் கஷோகி கொலைக்கு ஒப்புதல் வழங்கினாரா சவுதி இளவரசர்?! -என்ன சொல்கிறது அமெரிக்க உளவு அறிக்கை?

    அமெரிக்கக் காங்கிரஸில் 2019ஆம் ஆண்டு கஷோகி கொலை தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டபின்னும் ட்ரம்ப் நிர்வாகம் இதை வெளியிடவில்லை. சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்யும் திட்டம் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானின் அனுமதியிலேயே நடந்துள்ளது…

  3. உள்ளூர்

    ஜனாஸா அடக்கத்தில் 5 முக்கிய விடயங்கள் | இன்றைய கூட்டத்தில் நடந்தது என்ன?

    கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முறைமை தொடர்பில் அடுத்த வாரத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் விசேட நிபுணர்கள் குழுவின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் இன்று 27 இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

  4. விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு..!

    இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணிக்கு…

  5. உலகம்

    சிந்தனையாளர் தாரிக் அல் பிஷ்ரி மறைவு

    எகிப்தின் பிரபல சிந்தனையாளரும் அரசியல் ஆலோசகரும் சட்ட வல்லுனரும் வரலாற்றாசிரியருமான கலாநிதி. தாரிக் அல் பிஷ்ரி காலமானார் கலாநிதி தாரிக் அல் பிஷ்ரி 1933 நவம்பர் மாதம் முதலாம் திகதி எகிப்து கெய்ரோவில் பிறந்தார்.  அவரது தந்தை, அப்துல்-பத்தா அல்-பிஷ்ரி, எகிப்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்…

  6. உள்ளூர்

    பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  ஐந்து இளைஞர்கள் கைது

    வவுனியாவில்  நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட  விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா  பொலிஸாரினால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தமது உடமையில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய ஐவர் கைது…

  7. உள்ளூர்

    தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்

    தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகளும்,வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள், மற்றும் சிவில்அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது. இதில் ஜெனிவாஅமர்வு தொடர்பாகவும், தமிழ்த்தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. கூட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராயா,எம். எ.சுமந்திரன்,…

  8. உள்ளூர்

    தீவிரவாதக் குழுவின் தலைவர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ள மாட்டார்கள்! எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல – மஹிந்த அமரவீர

    மக்கள் எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல, அறிக்கை தொடர்பில் எமக்குள் முரண்பாடுகள் பல உள்ளன என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட…

  9. உள்ளூர்

    covod 19 இல் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை

    கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத அனைவரும் தொடர்ந்து…

  10. உள்ளூர்

    கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வர்த்தமானி தயார் நிலையில்?

    கொவிட்-19 நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு இந்த அனுமதியை வழங்கி இருப்பதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுகாதார…