Thursday, October 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
20832 articles
  1. உள்ளூர்

    முகத்தை முழுமையாக மூடும் புர்காக்களை தடை செய்ய நடவடிக்கை!

    பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் (புர்காக்கள் உள்ளிட்ட பிற முகமூடிகள்) ஆடை அணிவதை தடை செய்வது தொடர்பான திட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இன்று காலை நீதி அமைச்சில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில்…

  2. உள்ளூர்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் அதிகரிக்கும் டெங்கு நோய் | மாவட்ட செயலத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் டெங்கு நோய் மஜக வேகமாக பரவிவகிறது.இந்த ஆண்டின் முதல் இருமாதங்களிலும் 1913  பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவிததார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்று காரணமாக டெங்கு நுளம்புகள்…

  3. உள்ளூர்

    இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம் | பொலிசார் தீவிர விசாரணை!

    வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்தநபர் நேற்றயதினம் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை…

  4. உள்ளூர்

     நிதி மோசடி வழக்கில் இருந்து மஹிந்தானந்த அலுத்கமகே விடுவிப்பு!

    தொழிற்சங்க நிதி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினை விடுவித்தது. “இலங்கை நிதஹஸ் கம்கரு காங்கிரஸ்” என்ற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான ரூ. 3.9 மில்லியன் நிதி தொடர்பாக அமைச்சர் அலுத்கமகே மீது வழக்கு பதிவு தொடரப்பட்டிருந்தது. இது…

  5. உள்ளூர்

    முஸ்லிம் தலைவர்களிடம் இம்ரான்கான் வாக்குறுதி

    இலங்கைக்கு இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம்…

  6. உள்ளூர்

    புழக்கத்திற்கு வருகிறது புதிய 20 ரூபா நாணயம்

    இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.…

  7. உலகம்

    “இலங்கையில் மீறப்படும் மனித உரிமை மீறல்கள்” – ஜெனீவா மாநாட்டில் ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு

    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில்…

  8. உள்ளூர்

    இம்ரான் கானை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள் | கலந்துரையாடப்பட்ட விடயங்கள்!

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) மாலை கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…

  9. உள்ளூர்

    ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே கலந்துரையாடப்பட்ட விடயங்கள்!

    இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) காலை இடம்பெற்றிருந்தது. மேலும், விவசாயத்துறை சார்ந்த தொழிநுட்ப மற்றும் அறிவுசார் விடயங்களை இரண்டு நாடுகளும்…

  10. உள்ளூர்

    மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்று காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்றைய தினம் (24) மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செலயகத்தின் உள்ளக வளாகம் மற்றும் வெளி வளாகங்களில் சிரமதான நிகழ்வு…