Thursday, October 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
20832 articles
  1. விளையாட்டு

    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறப்பு

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் போட்டியாக, இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மைதானத்தை குடியரசுத்…

  2. உள்ளூர்

    மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சுகாதார ஊழியர்கள் இரண்டு நாள் சுகயீன   விடுமுறை போராட்டத்தில் குதிப்பு

    மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் புதன் கிழமை(24) காலை 9 மணி முதல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு நாள் சுகயீன விடுமுறை  போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். வட மாகாணத்தில்…

  3. உள்ளூர்

    முஸ்லிம் எம்.பிகளை “சந்திக்கவுள்ள” இம்ரான்கான்!

    இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துடன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர்…

  4. உள்ளூர்

    பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (2021.02.23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர்…

  5. உள்ளூர்

    முக கவசம் அணியாமல் நடமாடிய 57 பேர் பொலிசாரிடம் சிக்கினர்

    மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முக கவசம் அணியாமல் நடமாடிய 57 நபர்கள் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார். நேற்று(23) மாலை காத்தான்குடியின் முக்கிய வீதிகளில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.பெருமளவிலான பொலிசார் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். முகக்கவசம் அணியாதோர்…

  6. உள்ளூர்

    உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

    உளுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உளுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை உடன் சந்தைப்படுத்துமாறு வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கம் உளுந்தின் கேள்வியைக் கருத்திற்கொண்டு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இறக்குமதியாளர்களுக்கு வழங்கியுள்ளது. இறக்குமதியாளர்களினால்…

  7. உள்ளூர்

    ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரை

    இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென இலங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது நாளில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றிய போதே…

  8. உள்ளூர்

    பலவந்தமாக ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் (நேரலை)

    பலவந்தமாக ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக கொழும்பில் இன்று  23.2.2021 ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் (நேரலை) https://www.facebook.com/RishadBathiudeenOfficial/videos/270217597806630/?sfnsn=mo&d=n&vh=e

  9. உள்ளூர்

    🔴LIVE பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம்

    *🔴LIVE* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் *நேரடி ஒளிபரப்பு* | 2021-02-23 >>> https://www.facebook.com/NewsNowGlobal/posts/3732815206767255

  10. விளையாட்டு

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் உபுல் தரங்க

    இலங்கை  கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். https://twitter.com/upultharanga44/status/1364144648063619074?s=20