Thursday, October 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
20832 articles
  1. உலகம்

    சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இனப் படுகொலைகள் | கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம்

    சீனாவின் ஊகர் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இனப்படுகொலைச் செயற்பாடுகளாகும் என்று கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள நிலையில் அரசாங்கத்தின் சார்பாகவும் இதே மாதிரியான ஒரு…

  2. கட்டுரைகள்

    பிரதமர் இம்ரான் கானின் வருகை | பின்னணியும், எதிர்பார்ப்புகளும்

    மிகவும் ஆவலோடு எதிர் பார்க்கப்பட்ட அவரது வருகை இன்று இடம் பெற உள்ளது. அவரது வருகை பற்றி பலரும் பல விதமாக பேசுகின்றனர். இலங்கை அரசாங்கம் அவரின் மூலமாக முஸ்லிம் நாடுகளின் உதவியை தனக்கு சார்பாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் பெறுவதற்காக முயற்சி செய்வதாக…

  3. உள்ளூர்

    2021.02.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

    01. 2021 நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் அரசியலமைப்பு, 154G அரசியலமைப்பின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள நிதி ஆணைக்குழு மாகாண சபைகளுக்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் செலவிடல்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் பற்றி மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கமைய,…

  4. உள்ளூர்

    இம்ரான் பயணம் செய்யும் விமானம் இந்தியாவை கடந்து வர அனுமதி

    இன்று இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணம் செய்யும் விஷேட விமானம் தனது வான்பரப்பின் ஊடாக பயணம் செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான் கான் இன்று மாலை இலங்கை வரவுள்ளார். 2019ம்…

  5. உலகம்

    அமெரிக்காவில் கொவிட் மரணங்கள் ஐந்து லட்சத்தை தாண்டியது

    அமெரிக்காவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொவிட்-19 காரணமாக ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆகக் கூடுதலான மரண எண்ணிக்கை இதுவாகும். இன்று காலையில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அமெரிக்க ஜனாதிபதி, கொவிட் மரண…

  6. உள்ளூர்

    இலங்கை வருகின்றார் பாகிஸ்தான் பிரதமர் | விமான நிலையத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் ஆரம்பம்

    இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை வருகைத்தர உள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்கவுள்ளார். அதனையடுத்து விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு கௌரவமளிக்கும் வகையில் இராணுவ…

  7. உள்ளூர்

    இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவை இடைநிறுத்தம்

    தொடருந்து இயந்திர சாரதிகள், இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக . இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொடதெரிவித்தார். மஹவ மற்றும் ஓமந்தைக்கு இடையிலான தொடருந்து வழித்தடத்தை, இரட்டை வழித்தடங்களாக சீரமைக்கும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்து…

  8. உள்ளூர்

    மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான ‘கொரோனா’ பாதுகாப்பு பொருட்கள் கையளிப்பு

    மன்னார் வலயக் கல்வி பணிமனைக்கு உற்பட்ட அதிகம் தேவை உடைய பாடசாலைகளுக்கான 'கொரோனா' பாதுகாப்பு பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான முகக் கவசம் , கிருமி தொற்று நீக்கிகள் அடங்கிய…

  9. உலகம்

    போயிங் 777 விமானங்கள் தரையிறக்கப்பட்டன

    உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் போயிங் 777 விமான சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் முதல் இந்த விமான சேவை இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக போயிங் 777 உற்பத்தியாளர்களான அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் டென்வர் விமான…

  10. உலகம்

    கொவிட் தடுப்பூசி விவகாரம் | ஆர்ஜன்டீனா சுகாதார அமைச்சர் ராஜினாமா

    தென் அமெரிக்க நாடான ஆஜன்டீனாவில் கொவிட் தடுப்பூசி சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு சர்ச்சை காரணமாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் கின்ஸ் கொன்ஸலாஸ் கார்ஷியா தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். ஆர்ஜன்டீனாவில் பலவேறு பகுதிகளில் மக்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. முதல்…