-
புத்தளம் புகையிரத பயணிகளுக்கான விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பயணங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் தற்காலகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் புகையிரத பாதையின் குரண மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரட்டை வழி…
-
அரசாங்கத்தின் அடிமைகளாக 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்!!
பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன், டக்ளஸ், திலீபன், வியாளேந்திரன், பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாகவும் அடிமைகளாகவும் இருப்பதாக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....…
-
நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த பேராயர்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை தான் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்திக்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் பேராயரை…
-
ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடல்
ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலில் அதன் நிர்வாக சபை தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் செயலாளர் அப்துற்றஹ்மான் (நளீமி) அவர்களின்…
-
ரஞ்சனை சந்திக்கவுள்ளார் சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் படி இன்று காலை 11மணிக்கு அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் சந்திக்கவுள்ளார். நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4…
-
கொரோனா காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது துபாயில் உள்ள இலங்கை தூதரகம்!
துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் பெப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டப்பாடுவதாக துபாய் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இந் நடவடிக்கை…
-
SolarWinds attack | அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல் | பின்னணியில் ரஷ்யாவா?
இந்த மால்வேரானது மார்ச் மாதத்திற்கு முன்பே பரப்பப்பட்டுவிட்டது என்றும், இதன் மூலம் சோலார்விண்ட்ஸ்-ன் வாடிக்கையாளர்கள் 18,000-க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சைபர் தாக்குதல் ஒன்றைச் சந்தித்துள்ளது அமெரிக்கா. 'சோலார்விண்ட்ஸ்' (Solarwinds hacks) என அழைக்கப்படும் இந்த…
-
தமிழ் ஊடகத்தின் யுக புருஷர் றஷீத் எம் ஹபீழ்
19.02.2021 வெள்ளிக் காலையில் என் வட்ஸ்அப் பெட்டிக்குள் பதுங்கியிருந்த செய்தி! (மீலாத்கீரன்) இலட்சக்கணக்கான தமிழ் நேயர்களை தினமும் ரூபவாகினியின் மாலை 6.30 மணிச்செய்தி வாசிப்பால் கவர்ந்த அந்த இனியவர்தான் - தலைசிறந்த சிரேஷ்ட ஒலி/ஒளி பரப்பாளரும், ரூபவாகினி முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவுக்கான முன்னாள் தலைவரும்,…
-
உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை
உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மைத்திரியும் ரணிலும் ஏனைய சில உயர் அதிகாரிகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என சிபார்சு செய்துள்ளது. உயிர்த்தஞாயிறு சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம்களை துன்புறுத்தியமைக்கு…
-
பிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மெக்ரோன் அறிமுகம் செய்த பிரிவினைவாத சட்டத்தின் தொடர்ச்சியாக அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கான சுதந்திரம் மேலும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே நெதர்லாந்து பாராளுமன்றமும் அந்த நாட்டில் வெளிநாட்டு உதவிகள் மற்றும் செல்வாக்குடன் செயற்படும் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளைத் தீவிரமாகக் கண்கானிக்க முடிவு செய்துள்ளது.…