-
சமூக நீதி சாத்தியமாகட்டும் இன்று சர்வதேச சமூக நீதி தினம்
சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலே சமூகநீதியாகும். அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில், அரசானது மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதா கும். சமூக நீதி என்பது வெறும் சாதி அடிப்படையிலானது…
-
ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் செயற்திட்டம்
“மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும்.எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்”. எனும் தொணிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைப்புரட்சி செயற்திட்டம் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பயன்தரும் மரங்களை…
-
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த வாகனம் விபத்து
சிலாபம்-ஆனமடுவ பகுதியில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் வண்டி, வீதியிலிருந்து விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஜீப் வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ மயிரிழையில் உயிர்தப்பியதாகவும்…
-
பதுளை பகுதியில் தொடர் நிலஅதிர்வுகள் | மக்களுக்கு எச்சரிக்கை
பதுளை − மடூல்சீமை பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாய நிலைமை காணப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது. மடூல்சீமை − எகிரிய பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்ந்ததை அடுத்தே, பணியகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த பகுதியில் 1.5…
-
இலங்கையில் பா.ஜ.க! | ராஜபக்ஷவுக்கு மோடி செக்?
முதன்முறையாக இலங்கையில் பா.ஜ.க-வைத் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கு தேவைப்படும் உதவிகளை, தமிழக பா.ஜ.க கலைப்பிரிவு மாநிலச் செயலாளர் காயத்ரி ரகுராம் செய்துவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் இந்துக்களின் கோயில்கள் புத்த விஹாரங்களாக மாற்றப்படும்போதெல்லாம், அங்குள்ள இந்துக்களுக்கு என ஓர் அரசியல் கட்சியைக் கொண்டுவர…
-
கிளிநொச்சி நகரில் பாரிய விபத்து
கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நெல்…
-
கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் Online மூலமாக கொடுக்கல், வாங்கல் சேவை
கல்முனைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் மக்களுக்கான நாளாந்த கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளுக்காக Online செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (17) இடம்பெற்றது. வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீபின் நெறிப்படுத்தலிலும், வங்கியின் முகாமையாளர் மோஷஸ் புவிராஜ் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை…
-
இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் உபதலைவர் அல்.ஹாஜ் ரசீத் எம் ஹபீள் காலமானார்
இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் உபதலைவர்களுல் ஒருவரும்.ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பிரதானியுமான அல்.ஹாஜ் ரசீத் எம் ஹபீள் காலமானார். News now தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
-
வீட்டுச்சிறையில் துபாய் இளவரசி லத்தீஃபா… இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு என்ன?
தற்போது லத்தீஃபா வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வீடியோ லத்தீஃபா 2018ஆம் ஆண்டு தப்பிச் செல்ல முயன்று பின் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு பேசிய வீடியோ. துபாய் இளவரசியான லத்தீஃபா தனது தந்தையான துபாய் அரசர் தன்னை சிறைப்படுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள…
-
மன்னார் கடலில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் உயிருடன் மீட்பு | ஒருவர் உயிரிழப்பு.
மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை (30.01.2021) மன்னார் பிரதேச செயலாளர்…