-
வவுனியாவில் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட அபிவிருத்தி குழு தலைவர்
வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். கால்நடைகள் நீர் குடிப்பதற்காகவும் மேய்ச்சல் தரையாகவும் பயன்படுகின்ற குளத்தின் அலைகரை…
-
இம்ரான் கான் இலங்கை வருவாரா? அப்படியே வந்தாலும் அதனால் யாருக்கு என்ன பலன்?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகை பற்றி தற்போது அதிகமாகப் பேசப்படுகின்றது. இந்நிலையில் அது தொடர்பான என்னுடைய தனிப்பட்ட சில அவதானங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இதை முறையாகப் புரிந்து கொள்வதற்கு இன்றைய பூகோள அரசியல் பின்னணி பற்றிய ஒரு சிறு குறிப்பும் அவசியமாகின்றது.…
-
ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அமெரிக்க தூதுவர் ஏமாற்றம்
கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்கும் பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமாக உள்ளது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட அன்புக்குரியவர்களின் தகனங்கள் உற்பட. ஒரு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து மக்கள் தங்கள் உரிமைகளுக்கு அதிக மரியாதை பெற வேண்டும். என…
-
வடக்கு தீவுகள் பெற்றமை வணிக நடவடிக்கைகளுக்காகவே | சீனா
வடக்கிலுள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையென சீனா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதனை வெளியிட்டுள்ள சீனா, சர்வதேச ஏல நடைமுறைகளுக்கமையவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், எந்தவொரு நாடாக…
-
நன்நீர் மீன்பிடி வள்ளங்கள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேம்படுத்தும் நோக்கில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மீனவ சங்கங்களிற்கு மீன்பிடி வள்ளங்கள் இன்று(17) குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஆர்.5.என் (R5n) செயற்றிட்டத்தின் மூலமாக தென்னியன் குளம்,…
-
வவுனியா சின்னத்தம்பனை காட்டுப்பகுதியில் தற்கொலை அங்கிகள்மீட்பு!
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னத்தம்பனை காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலைஅங்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் இருந்து செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய பொலிசார் மற்றும் விசேட அதிரடிபடையினர் பழுதடைந்த நிலையில் காணப்படும் இரண்டு தற்கொலை…
-
ஹரிஸ்ணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டு ஐந்து வருடம் கழித்தும் நீதி நிலை நிறுத்தப்படவில்லை | உறவினர்கள்
வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் . எனினும் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும்…
-
எண்ணெய் குழாய் அமைப்பில் சட்டவிரோதமாக குடியேறி வசித்துவரும் 112 குடும்பங்களுக்கு பிரதமரினால் புதிய வீடுகள் வழங்கிவைப்பு
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையம் வரையான நிலத்தடி எண்ணெய் குழாய் அமைப்பில் சட்டவிரோதமாக குடியேறி வசித்துவரும் 112 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொலன்னாவ இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று…
-
திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் இலங்கை வசமாகின்றன | உதய கம்மன்பில
திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் தற்போது இந்தியா வசமுள்ளமை…
-
எகிப்து | 5000 ஆண்டுகள் பழைமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் ஆதி முதலே கலாசாரத்தின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக மது இருந்து வருகிறது. நம் வரலாற்று நாவல்களிலும் இலக்கியங்களிலும் பலவகை சோம பானங்கள்,…