-
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கிய துருக்கி.
திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு துருக்கி அரசு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான துருக்கி தூதுவர் இந்த நிவாரணப் பொருட்களை கையளித்தார். சுமார் ஒரு இலட்சம் டொலர் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள்…
-
2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஜனவரியில்..!
2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே கூறியுள்ளதாவது, தற்போது தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படவிருந்த 2025…
-
கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அசோக ரன்வல கைது
கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டன. ஆனால் விசாரணையில் அவர் மதுபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. முன்னாள்…
-
முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக இருந்தால், அனைத்து சலுகைகளையும் மக்களுக்கே அர்ப்பணிக்க வேண்டும் – முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷாம் நவாஸ்.
டிட்வா சூறாவளி தாக்கத்தால் முழு இலங்கையும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், மக்கள் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உருவாக்கிக் கொண்ட சொத்துகள், வீடுகள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் சில நொடிகளில் வெள்ள நீரில் அடித்துச்…
-
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் நீர், மின் கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு கடிதம்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் டிசம்பர் மாதத்துக்கான மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணங்களில் ஐம்பது வீதத்தை தள்ளுபடி செய்யுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு…
-
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான டிசம்பர் மாத ஊட்டச்சத்து கொடுப்பனவு.
தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 5,000/- பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொடுப்பனவு ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இது 2025 நவம்பர் 30 ஆம் திகதி அல்லது…
-
இலஞ்சம் கோரிய பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் கைது
ஐயாயிரம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய குற்றச்சாட்டில், ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தனக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது,…
-
போதைப்பொருளை ஒழிப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு அமெரிக்க இராஜதந்திரி ஆதரவு
இலங்கை எதிர்கொள்ளும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க உதவி வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அலிசன் ஹூக்கர், அனர்த்தத்தினால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் குழுக்களை நாட்டிற்கு அனுப்புவதில் அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும்…
-
டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ ஒத்திவைப்பு
டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மீட்பு முயற்சிகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை மைதானம், விகாரமஹாதேவி…
-
நாட்டின் பல பகுதிகளிலும் பி.ப. 1.00 மணிக்கு பின்னர் மழை.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை,…









