Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    பாடசாலை மாணவர்களுக்கு விசேட வசதி!

    பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும்…

  2. உள்ளூர்

    நீதியை பாதுகாத்த வக்பு சபை; 140 கோடி ரூபா சொத்துக்களை நிதா பவுண்டேசனுக்கு மாற்றியது சட்டவிரோதம் என தீர்ப்பு

    ராஜகிரிய, பள்ளி ஒழுங்கையிலுள்ள நூராணியா மத்ரஸாவிற்கு சொந்தமான 140 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அதன் தலைவரான ஹசன் பரீட் மௌலவி நிதா பவுண்டேசனுக்கு மாற்றியது சட்டவிரோதம் என வக்பு நியாய சபை நேற்றுமுன்தினம் (13) வரலாற்றுத் தீர்ப்பை வழங்கி தர்ம சொத்துக்களை பாதுகாப்புக்கும்…

  3. உள்ளூர்

    இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை

    கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாளை (16) முதல் நாட்டில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றையதினம் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள்…

  4. உள்ளூர்

    பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

    அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபா விசேட முற்பணம் வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு…

  5. உள்ளூர்

    வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

    வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த மொத்த பண அனுப்பல் 7.19…

  6. உள்ளூர்

    டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

    மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை தேசிய செஞ்சிலுவை சங்கம், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இணைந்து முன்னெடுத்துள்ளது. மழையின் பின்னர் டெங்கு பரவும் அவதானம்…

  7. உள்ளூர்

    அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

    தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சுமார் 1.5 மில்லியன் ரூபா நிதியும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்  கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டது.…

  8. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

    வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (13) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.…

  9. உலகம்

    டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

    2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள மல்வென் பமிலி ரிசோர்ஸ் சென்டரில் நடைபெற்ற டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025, உலகத் தமிழ் சமூகத்திற்கான மறக்க முடியாத வரலாற்றுப் பதிவாக அமைந்தது. கனடியத் தமிழர் பேரவை…

  10. உலகம்

    2025 ஆம் ஆண்டில் மோதல்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளுக்கு மத்தியில் பிறந்த 80 இலட்சம் குழந்தைகள்.

    2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் ஆயுத மோதல்கள் மற்றும் கடுமையான காலநிலை பேரழிவுகளின் நடுவே பிறந்துள்ளதாக Save the Children அமைப்பு அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.   பல தாய்மார்கள் பாதுகாப்பான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில்,…