Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமன மாத்தளை நாலந்த தோட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்திய நிதியுதவியின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணம் இடம்பெற்றது. ஒரு வீட்டிற்கென 28 இலட்சம் ரூபா…

  2. உள்ளூர்

    இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

    நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று (16) முதல் ரூ. 5,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து உதவித்தொகையின் விநியோக நடவடிக்கை இன்று (16) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார மருத்துவ…

  3. உள்ளூர்

    தவணைப் பரீட்சை நடத்தப்படாது: கல்வி அமைச்சு

    2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயல்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும்…

  4. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழை தொடர்ந்தும் நீடிக்கும்

    கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றையதினம் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்…

  5. உள்ளூர்

    பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை கொண்ட ஒரு கொள்கலன் சிறப்புக் கப்பல் மூலம் இலங்கைத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம்-உல்-அஸீஸ் அவர்களால் இன்று…

  6. உள்ளூர்

    தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

    அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா பகுதிகளில் துப்புரவு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சமூக மற்றும் தொண்டு அமைப்புகள் இணைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வரும் நிலையில், மடவளை Markazul Islah…

  7. உள்ளூர்

    அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

    அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான ஹனுக்கா…

  8. உலகம்

    ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

    காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயத்தை இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன. காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின்…

  9. உலகம்

    பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறப்பு

    பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அனர்த்த நிலையிலுள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7000 பேர் தங்கியுள்ளனர். அவர்களை…

  10. உலகம்

    அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் துணிச்சலுடன் போராடிய அஹமது.

    அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டபோது ஆயுதம் எதுவும் இல்லாமல் ஒருவரை அகமது என்பவர் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ…