-
கைரியா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான காலணி உதவி: பிரதி அமைச்சர் முனீர் முலாஃபரினால் வழங்கி வைப்பு.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, தெமட்டகொட கைரியா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 527 மாணவிகளுக்கு, பாடசாலைக் காலணிகளைக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (17) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர்…
-
மனித கௌரவம் என்பது மரணத்தைவிட முக்கியமானது: நிவாரண திட்டங்களை பிரதிபலிக்கும் புத்தளம் கவிஞர் மரிக்காரின் கவிதை
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக வெள்ளப்பாதிக்குள்ள மக்கள் எதிர்கொண்ட துயரத்தையும், அரசின் நிவாரண திட்டங்களை எதிர்பார்க்கும் மன நிலையும் பிரதிபலிக்கும் அற்புதமான கவிதை, புத்தளம் பிரபலக் கவிஞர் மரிக்கார் எழுதியுள்ளார். இது மக்கள் நெஞ்சில் எழும் பிரச்சனை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும்…
-
டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத்ரஸா கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை…
-
துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.
துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில் தனது கல்விப் பயணத்தை தொடங்கவுள்ளது "சர்வதேச இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம்" இஸ்லாமிய ஷரீஆ கற்கைகளுடன் மானுடவியல், இயற்கை விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் முதலிய கற்கைகள் இணைந்த முழுமையான நாகரீகப் பார்வை…
-
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்!
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு…
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்
கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிகாலை 12:28 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாக தரையிறங்கியது. இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட இந்த பயணிகள் விமானம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA)…
-
அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை
கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றையதினம் (17) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய…
-
பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!
பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை (15) வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க கேபிடல் கலவரத்திற்கு முன்னதாக 2021 ஜனவரி 6 அன்று ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையினை பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் திரிபுபடுத்தும்…
-
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!
புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை வந்திருந்த ஜப்பான் மருத்துவக் குழு தமது பணிகளை நிறைவு செய்து இன்று தாயகம் திரும்பியுள்ளது. கடந்த 3ம் திகதி குறித்த குழுவினர் இலங்கைக்கு வந்தனர். சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக…
-
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா
நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றாண்டு விழா இன்று (டிசம்பர் 16) சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, இந்நிகழ்வில், சியக் நாமக் என்ற தலைப்பில் இரவு முழுவதும் பக்தி சொற்பொழிவு மற்றும் விரிவான சங்க…









