Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    மத்திய மாகாண பாடசாலைகள் நாளை மற்றும் திங்கட்கிழமைகளில் மூடப்படும்!

    சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (19) முதல் மூடப்படும். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று (18) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,…

  2. உள்ளூர்

    பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பங்கேற்பு.

    பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாடு புதன்கிழமை (17) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆரம்பமானது. அந்த வகையில் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கும்…

  3. உள்ளூர்

    சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

    நிலவி வரும் சீரற்ற காலநிலையால், 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…

  4. உள்ளூர்

    119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்

    உண்மையான அவசரநிலைகளைப் புகாரளிக்க 119 அவசர தொலைபேசி சேவையை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஹாட்லைனை தவறாகப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று எச்சரித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட காவல் துறை, 119 அவசர…

  5. உள்ளூர்

    சுற்றுலாத் துறை ஊடாக 2900 மில்லியன் டொலர் வருமானம்

    2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத் துறை ஊடாக 2900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன் சுற்றுலா அபிவிருத்தி வரி ஊடாகவும் கடந்த வருடத்தை விட அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று…

  6. உள்ளூர்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வென்னவத்த மக்களுக்கு காயல்பட்டினம் மக்களின் நிவாரண உதவி.

    நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தமிழ்நாடு காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பங்களிப்புடன், நேற்று மாலை வெல்லம்பிட்டி – வென்னவத்த பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண…

  7. உள்ளூர்

    சர்வதேச அரபு மொழி தினத்தை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

    சர்வதேச அரபு மொழித் தினத்தை சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிப்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே அரபு மொழி கல்வியை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்தவும், அவர்களின் அரபு மொழித் திறனை…

  8. உள்ளூர்

    முதியோருக்கான டிசம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு

    முதியவர்களுக்கான டிசம்பர் மாத அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவே வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக…

  9. உள்ளூர்

    உலக அரபு மொழி தினம் 2025: அறிவையும் நாகரிகத்தையும் வடிவமைத்த அரபு மொழி

    எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான கலனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியை கொண்டாடும் தினம் இன்றாகும்.…

  10. உள்ளூர்

    மழை நிலைமை தொடரும் வாய்ப்பு: சில பகுதிகளில் 75 மி.மீ. மழை

    கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றையதினம் (18) நாட்டின் வடமத்திய, கிழக்கு, மத்திய மாகாணங்களில் அவ்வப்போது…