-
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…
-
சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இடையிலான கலந்துரையாடல் இன்று (19) காலை இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம்…
-
கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு உதவி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு இலங்கை ஹஜ் பயண…
-
கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.
டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில் உலக அரபு மொழி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அரபு மொழி என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல; அது வளமான நாகரிகத்திற்கான பாலமாகவும், ஆழமான கவிதைகளின் வெளிப்பாடாகவும், புரட்சிகரமான அறிவியல் சிந்தனைகளின்…
-
GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது
இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPay, 2025 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பை ரூ. 2 பில்லியனைத் தாண்டியுள்ளது. விரைவாக மாற்றியமைக்கும் திறன், பொது நம்பிக்கை மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து…
-
அரசாங்க நிவாரண முயற்சிகளுக்கு Kosma Feed Mills நிறுவனம் ரூ. 10 கோடி நன்கொடை.
நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கத்தினால் நிலவிவரும் அசாதாரண பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் தனியார் துறையிலிருந்து முக்கியமான உதவி முன்வைக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டம், மடிகே மிதியாலையைச் சேர்ந்த Kosma Feed Mills…
-
பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம்: இளைஞர் தலைவர் உயிரிழப்பு.
பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை மாலை முதல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் தீ வைத்ததால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பங்களாதேஷ் பிரதமராக…
-
சிந்தனைக்கு….முன்னர் வாழ்ந்த சமூகங்கள் ஏன் அழிக்கப்பட்டன?
ஆக்கம்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) சிரேஷ்ட விரிவுரையாளர் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா. ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல நியாயங்கள் இருப்பதை குர்ஆனிய ஆய்வைச் செய்யும் போது புரிய…
-
ரணிலின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து: வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொறுப்புவாய்ந்த பதவியொன்றை வகிக்கும் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் என்ற ரீதியில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சைக்குரிய மற்றும் அமைதியற்ற சூழலை உருவாக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் அனுமதியின்றி ஊடகங்களுக்கு…
-
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம்…









