Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

    களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள அனர்த்தம் ஏற்பாடும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள நேரிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கங்கையை அண்மித்ததாக தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற…

  2. உள்ளூர்

    உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

    தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பாக மீளாய்வு செய்த பின்னர், அனைத்துத் தகவல்களையும் பரீட்சார்த்திகளுக்கு விரைவாகத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சைக்காக நிறுவப்பட்டுள்ள பிரதான ஒருங்கிணைப்பு…

  3. உள்ளூர்

    பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

    தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அதேபோல், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிக மழைப்பொழிவு காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், பேராதனை அரச தாவரவியல் பூங்காதற்போது வெள்ளத்தில்…

  4. உள்ளூர்

    மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

    நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என…

  5. உள்ளூர்

    டிட்வா சூறாவளியால் 43,991 பேர் பாதிப்பு

    டிட்வா  சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 14…

  6. உள்ளூர்

    பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில் முத்து முஹம்மது (Ismail Muthu Mohamed) அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

  7. உள்ளூர்

    நாட்டில் நிலவும் மோசமான வானிலை: ஜுமுஆத் தொழுகை தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

    இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண மற்றும் சவாலான சூழ்நிலையை முன்னிட்டு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜுமுஆத் தொழுகையைச் சார்ந்த ஒரு முக்கிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. எமது நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடுமையான மழை, பலத்த காற்று, மலைச்சரிவு அபாயம் மற்றும்…

  8. உள்ளூர்

    புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

    “டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை 7.7° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.5° கி அருகே மையம் கொண்டுள்ளது, மேலும் இது இன்று (28) வடக்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்த…

  9. உள்ளூர்

    நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

    நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, 2025.11.28 வெள்ளிக்கிழமை தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் கடமைக்கு அழைக்கப்படுவதற்கு இந்த…

  10. இந்தியா

    முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

    அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி பீ. எம். பாரூக் இன்று காலமானார். சமூக சேவைக்கும், இளைஞர் முன்னேற்றத்திற்கும் தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்த தலைவரின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. இவரது மறைவுக்கு…