Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

    2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில், Inglish Razor (இங்கிலிஷ் ரேஸர்) வர்த்தகநாமம் ஆனது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ரொட்டராக்ட் கழகத்துடன் (Rotaract Club) இணைந்து, ஒரு முக்கிய சமூக முயற்சியான: A Promise for…

  2. உள்ளூர்

    மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

    நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு…

  3. உள்ளூர்

    நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

    நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டின் தொழிலாளர் படை அறிக்கைக்கு அமைய, 2024…

  4. உள்ளூர்

    நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

    இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி குறித்த வடமேல் மாகாண சர்வமத அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (25) குருநாகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய சமாதான பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா அவர்களின்…

  5. உள்ளூர்

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

    நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. தண்ணீர் சேகரிக்கும் போதும், வயல்களில் வேலை செய்யும் போதும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  இலங்கை…

  6. உள்ளூர்

    ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

    சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR) போசகருமான அமீர் அஜ்வத், 2025ஆம் ஆண்டுக்கான பியர்சன் எடெக்செல் சர்வதேச தேர்வுகளில் உலகிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழு மாணவர்களை கௌரவித்து பாராட்டினார். இந்த சிறப்புவிழா 21ஆம் திகதி பாடசாலையின் வருடாந்திர…

  7. உள்ளூர்

    30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

    தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (25) நள்ளிரவு நிலவரப்படி இலங்கைக்கு தெற்கே அமைந்திருந்ததாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 30 மணி நேரத்திற்குள் இது ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது. இந்த அமைப்பின் தாக்கம்…

  8. உள்ளூர்

    மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

    தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று (25) நள்ளிரவில் இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருந்ததோடு, அடுத்த 30 மணித்தியாலங்களில் அது ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில்…

  9. உள்ளூர்

    உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

    நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது. கொழும்பில் இன்று (25) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளின் ஜெயதிஸ்ஸ…

  10. உள்ளூர்

    இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

    இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக இருப்பதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழங்கள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஆசியாவைப் பொறுத்தவரையில் 16.1 சதவீதமானோர்…