-
பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு
பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெருமவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவிடம் நேற்று (24) கையளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத்…
-
இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட அதிகமாகும். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்…
-
இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கும் யுனிஸ்ஸா பல்கலைக்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.
புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி மற்றும் மலேஷியாவின் சுல்தான் செய்னலாப்தீன் பல்கலைக்கழகம் (Universiti Sultan Zainal Abidin – UniSZA) ஆகிய இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் கல்வி மேம்பாட்டை முன்னெடுக்கும் நோக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று (24) ஆம் திகதி அன்று…
-
பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம்; அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்
இலங்கையை அண்டியதாக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையின் தாக்கம் காரணமாக, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து எதிர்வரும் சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்…
-
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயம்: அமைச்சர் பிமல்
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள்…
-
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1,790 பேர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 மாவட்டங்களில், 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், சீரற்ற வானிலையால் 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்…
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள்.
நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று…
-
மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சகல மத ஸ்தலங்களுக்குமான களவிஜய செயற்றிட்டம்.
GAFSO அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத நல்லிணக்கத்தினை நோக்காக கொண்டு சகல மத ஸ்தலங்களுக்குமான களவிஜய செயற்றிட்டம் 1வது கட்டமாக 23ம் திகதி இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் திறன்களை அடையாளப்படுத்தி அவர்களை வலுவூட்டுவதன் ஊடாக சவால்மிகுந்த எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கும் இலங்கையில் உள்ள நான்கு மதங்களை…
-
ஈஸ்டர் தாக்குதல்: ஹேமசிறி, பூஜித மீதான வழக்கு விசாரணை ஜனவரியில்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை…
-
நன்னடத்தை இல்லங்களை விட்டு வெளியேறி, பாலியல் தொழிலை நாடும் இளம் பெண்கள்!
நன்னடத்தை மற்றும் குழந்தை தடுப்பு மையங்களை விட்டு 18 வயதில் வெளியேறும் பல இளம் பெண்கள், முறையான வேலைப் பயிற்சி அல்லது ஆதரவு இல்லாததால் பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக பிரஜா சக்தி மேம்பாட்டு அறக்கட்டளை மையம் தெரிவித்துள்ளது. இந்த இளம் பெண்களில் பெரும்பாலோர் நீதிமன்றங்களின்…








