Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உலகம்

    பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல்!

    பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள துணை இராணுவத்தின் தலைமையகம் மீது  பயங்கரவாத தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பெஷாவர் நகரின் காவல்துறை அதிகாரி, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பாகிஸ்தானில் சட்டம்…

  2. உள்ளூர்

    லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக தீவிர கண்டனப் போராட்டம்

    இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால், லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. கூட்டங்களில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் கலந்துரையாடவும் ரில்வின் சில்வா லண்டனுக்கு…

  3. உள்ளூர்

    மாகும்புரவில் தொடங்கப்பட்ட பேருந்து டிக்கெட்டுக்கான வங்கி அட்டை கொடுப்பனவு!

    பேருந்து டிக்கெட் வாங்குதல்களுக்கு வங்கி அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (25) தொடங்கப்பட்டது. நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி…

  4. உள்ளூர்

    பேராசிரியர் ஹிரிம்புரேகம பிரதம அதிதியாக கலந்து கொண்ட Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா.

    சுமார் 17 வருடங்களாக தலைநகரில் இயங்கி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனமானது, 23 நவம்பர் BMICH – Lotus மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் தனது பட்டமளிப்பு விழாவை நடாத்தியது. Diploma, HND, Degree, Masters ஆகிய நிலைகளில் கல்வி பயின்ற…

  5. உள்ளூர்

    – மழை நிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும்

    இலங்கையைச் சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளையதினம் (25) ஒரு தாழமுக்கமாக மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக…

  6. உள்ளூர்

    பதில் பிரதம நீதியரசராக அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

    உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள…

  7. உள்ளூர்

    கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு.

    கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால்…

  8. உள்ளூர்

    அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை.

    நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது…

  9. உள்ளூர்

    தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

    2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் 2026ம் ஆண்டில் தரம் 06 இற்கு அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும். கிடைக்கப் பெற்ற பாடசாலையை https://g6application.moe.gov.lk இணையத் தளத்தினூடாக…

  10. உள்ளூர்

    வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

    வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. கொட்டாவையில் உள்ள  மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில்  வங்கி அட்டை கட்டண முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அதற்கமைய, காலி,…