-
புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!
பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு கல்வி தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று (13) ஊடகங்களுக்கு உரையாற்றிய ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் அழைப்பாளர் உலபனே சுமங்கல தேரர், இந்த சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி டிசம்பர்…
-
புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ்
புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றி வந்ததாகவும் 2019…
-
நாட்டின் கிழக்காக வளிமண்டல தளம்பல்: பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை.
நாட்டிற்கு கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையொன்று விருத்தியடைந்து வருவதன் காரணமாக, நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (14) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்…
-
மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்
அபூ அய்மன் பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி வாழ்ந்துவந்த இலங்கை முஸ்லிம்களின் சாபக்கேடே சூழ்ச்சிகார ‘அபூஹிந்த்’. இ்ந்த அடைமொழியானது திரைமறைவில் இருந்துகொண்டு சில பகடைக்காய்களை நகர்த்தும் ஒரு தீய சக்தியைக் குறிக்கும். 2020 பெப்ரவரி மாதம் 19ஆம்…
-
இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!
10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…
-
காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணாவின் கூற்றுப்படி, பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.…
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பதினான்கு புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைக்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. குளிர்காலத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக பயணிக்கும்…
-
பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (13) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப.…
-
ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.
கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால் நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம் மற்றும் டிசம்பர் 5ஆம் திகதிகளில் நடைபெறும் குத்பா மற்றும் ஜூம்ஆத் தொழுகைகைகள் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம்…









