-
இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வு பிரிவுகள் தீவிரமாக செயற்பட்டு வருவதால், தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும்…
-
உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC
இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை கூட்டு நிறுவனங்களில் (diversified conglomerates) ஒன்றான C.W. Mackie PLC, உலகின் மிகப்பெரிய பெயாரிங் (Bearing) உற்பத்தியாளரான SKF உடன் ஒரு முக்கிய பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், SKF இன்…
-
கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.
பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம் கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் குழுவுடன் இணைந்தார். மேயர் பல்தஸார், பார்வைக் குறைபாடுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அனுபவிக்க, கண்களைக் கட்டிய நிலையில் கொழும்பில் நடந்து சென்றார். இலங்கையின்…
-
அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு
-அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில் உலகளாவியரீதியல் அரங்கேற்றப்படும் அவலங்கள் அல்லது இனரீதியான வன்முறை என்று கூட குறிப்பிட முடியும். அல் குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறது, அதன் சில ஆயாக்களில் அல்லது மொழி மாற்றத்தில் தீவிரவாத கருத்துக்கள்…
-
வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா என்பவர் வெலிகம பிரதேச சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. லசந்த விக்ரமசேகரவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெலிகம…
-
டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்
செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தரப்பட வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் செங்கோட்டைக்கு அருகில் நடந்த பயங்கர வெடிச் சம்பவம் குறித்து…
-
நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!
2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து புத்தளம் மக்களின் மனக்குமுறலையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில், பிரபலக் கவிஞர் மரிக்கார் எழுதியுள்ள அற்புதமான கவிதையை இங்கு வாசகர்களுக்காக வழங்குகிறோம். அதிமேதகு அனுர அவர்களுக்கு... புத்தளத்தின் ஆன்மாக்கள் எழுதிக்கொள்வது...! எங்களில் ஒருவராக,…
-
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை
இன்றையதினம் (12) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, மத்திய, தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75…
-
திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திரைப்படக் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டு 5 தசாப்தங்கள் கடந்துள்ளன. குறித்த காலப்பகுதியில் சினிமாத் துறையுடன் தொடர்புடைய தொழில்நுட்ப மாற்றங்கள், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.…









