-
இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ் தினம் அனுஷ்டிப்பு.
உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளுடன் இணைந்து, இந்த நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று (10) கொழும்பு தேசிய கண் மருத்துவமனை கேட்போர் கூடத்தில் ஒரு சிறப்பு…
-
இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்
11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி சமரவீர 3ம் இடம்பிடித்துள்ளார். எந்தவொரு வயது சார்ந்த பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட உயர் தர வரிசை இதுவாகும். சர்வதேச மேசைப் பந்து சம்மேளனத்தின் தரவரிசை வெளியாகியுள்ள நிலையில் தாவி சமரவீர…
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.
டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காவல்துறை "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது, அம்மோனியம் நைட்ரேட் எரிபொருளை பயன்படுத்தி நடத்தப்பட்ட பயங்கரவாத சதி எனத் தெரியவந்துள்ளது.…
-
ஆசிய அபிவிருத்தி வங்கியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி
ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்கும் நோக்கில் இந்த கடனுதவி வழங்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100…
-
பராமரிப்பு வேலைக்கென 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதில் 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு பராமரிப்பு வேலைக்கென சென்றுள்ளனர். இஸ்ரேலில் வீட்டு பராமரிப்பு வேலைக்கென நேற்றைய தினம் 185 பேரைக் கொண்ட குழுவொன்று சென்றுள்ளது. அவர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைநகர்…
-
தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.
அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும் பெரும்பங்களிப்பு செய்த ஒருவராவார். ஓலைக் குடிசையாக ஆரம்பிக்கப்பட்ட அஷ்ரபிய்யா அரபுக் கல்லூரியின் ஆரம்ப காலத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். அங்கு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய அவர்,'அதிக முயற்சி உடையவர்,' 'ஒழுக்கம்,…
-
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!
இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமான நிலையில், டிசம்பர் மாதம் 05 ஆம்…
-
நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை.
இன்றையதினம் (11) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்…
-
தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்
இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (10) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் (T. V. S. Tollgate) உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் மரியாதையின் நிமித்தம்…
-
தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!
அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து இன்று (10) விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் விபத்தில் இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும்…









