-
2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.
2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று (09) சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமானது இலங்கை மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்…
-
குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!
முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933 – 2025) அவர்கள் மறைந்த செய்தி எட்டியதும் இதயம் கனத்தது. இனி அவருடைய சிந்தனை வானில் சிறகடிக்கும் அறிவியல் துளிகளை காணமுடியாது என்ற ஏக்கம் உள்ளத்தைக் கவ்வியது. அறிவியலும் ஈமானும்…
-
க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துத் தேவைகளை எளிதாக்கும் வகையில் இன்று (10) முதல் பரீட்சை முடியவடையும் வரை விசேட பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் …
-
டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இராஜினாமா!
பிபிசி ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி (Tim Davie) இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணப்படம் ஒன்றைத் தொகுக்கும் போது பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
-
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். குறித்த விடயத்தினை தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த 800 முறைப்பாடுகளும் கடந்த 4 நாட்களுக்குள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.…
-
புதுப்பிக்கப்படும் அஸ்வெசும தகவல்கள்!
அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவிற்கென முதற்தடவையாக பதிவு செய்யப்பட்டு தற்போது பிரதிபலனை பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் இந்த புதுப்பித்தல் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மீள தகவல்களை…
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே…
-
பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை
இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்…
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி
காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான பிடியாணையை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது. காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,…
-
அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 11ம் திகதி வரை அவர் சவூதியில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விஜயத்தின் போது உலக சுகாதார அமைப்பின் 26வது அமர்விலும்…









