-
கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (17) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை…
-
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், அவரின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும்…
-
நாட்டின் சில பகுதிகளில் 100 மி. மீ. இற்கும் அதிக மழை
இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும்…
-
நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!
இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய…
-
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு…
-
போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். போதைப்பொருள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் விருப்பத்துடன் புனர்வாழ்வு செயல்முறையை…
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை…
-
அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளை முன்னெடுக்க விசேட ஏற்பாடுகள் :கொழும்பு மாநகர சபை
கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை, இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும்…
-
மேன்முறையிட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு பலியான கபூரியா அரபுக்கல்லூரி தர்ம நம்பிக்கைச் சொத்து: உச்ச நீதிமன்றத்தின் மூலம் இவ்விவகாரம் நியாயமாக தீர்க்கப்படுமா?
மர்ஹும் அல்ஹாஜ் என்.டி.எச். அப்துல் கபூரினால் உறுதிப் பத்திரம் 2125 இன் கீழ் உருவாக்கப்பட்ட என்.டி.எச். அப்துல் கபூர் அறக்கட்டளை, முஸ்லிம் தர்ம நம்பிக்கை பொறுப்பின் கீழ் உள்வாங்கப்படவில்லை என மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் வக்பு நியாய சபையின் 273/20ஆம் இலக்க…
-
ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு
2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எச்.எம். அம்ஜடீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செப் 24 ஆம் திகதி டுபாயிலுள்ள MERCUR DUBAI DEIRA ஹோட்டலின் போல் ரூமில் நடைபெற்ற சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்திலேயே…









