Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    எமது அரசு எந்தவொரு நாட்டுக்கும் எதிராக எவ்வித ஆயுதக்குழுக்களையும் உருவாக்கவில்லை: ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர்

    பாகிஸ்தான் தனது அரசியல் எதிராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கிறது. அதேவேளை சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான மிகச்சரியான வரையறை இதுவரை ஏகோபித்த கருத்தாக இல்லாமலேயே இருக்கிறது. எமது அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவும் ஆயுதக்குழுக்களை உருவாக்கும் கொள்கைகளை கொண்டதல்ல என்பதை வலியுறுத்தி…

  2. உள்ளூர்

    முடங்கியிருந்த அரச இணைய சேவைகள் இன்று முதல் வழமைக்கு!

    ‘லங்கா கவர்மன்ட் கிளவுட்’ (Lanka Government Cloud) சேவையில் காணப்பட்ட சிக்கல்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது. குறித்த தொழிநுட்ப கோளாறு காரணமாக, 34 அரச நிறுவனங்களின் இணையத்தள சேவைகள் சுமார் ஒரு வார காலமாக…

  3. உள்ளூர் கட்டுரைகள்

    கட்டுரை: அநீதிக்குள்ளான ரிஷாத் பதியுதீனும் ஊடகத்தின் மௌனமும்!

    1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அகதி முகாம் வாழ்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள், அதேபோல் பல இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள். இவர்களின் சிரமங்கள், இழப்புக்களுக்கு இதுவரை சரியான நியாயமான தீர்வுகள் வழங்கப்படவில்லை, கிடைக்கவில்லை. இது மிகப் பெரிய அநியாயம். பின்னர், 2009ஆம்…

  4. உள்ளூர்

    அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றத்தின் தொடர் சொற்பொழிவு!

    சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் 'அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றத்தின்' ஏற்பாட்டில் நடைபெறும் தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6. 15 வரை…

  5. உள்ளூர்

    அமைச்சுக்களுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

    பல அமைச்சுக்களின் பொறுப்புக்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களை திருத்தி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறையும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வுப்…

  6. உள்ளூர்

    கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை: 144 குடும்பங்கள் பாதிப்பு!

    இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

  7. சர்வதேச கட்டுரைகள்

    ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

    காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில் இருந்தவேளை, சியோனிச ஆக்கிரமிப்பு இராணுவம் அபூ ஷஃபான் குடும்பத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.…

  8. உள்ளூர்

    செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

    நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சிடம்…

  9. உள்ளூர்

    ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

    ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக இலங்கை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறித்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கவில்லை என்றும் அவர்கள்…

  10. உள்ளூர்

    மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

    இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்று நோய் இள வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதனை…