-
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிடிகம லசா’ எனப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். பொலிஸ் தகவல்களின்படி, இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
-
பேருவளையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்-அல்-அப்ரார் பள்ளிவாசலை பார்வையிட்டார் பிரிட்டன் தூதுவர்.
இலங்கையின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜித்-அல்-அப்ரார் பள்ளிவாசலை, இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் பார்வையிட்டார். தூதுவர் தனது வருகையின் போது, பள்ளிவாசலின் வரலாறு, அதன் கட்டிடக்கலை மற்றும் சமூக ஒற்றுமைக்கான பங்களிப்புகளைப் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார். இந்த…
-
ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி
ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி 25 மற்றும் 26 ஆம் திகதி (சனி மற்றும் ஞாயிறு) நாஸ் கலாசார நிலையத்தில் இடம்பெற்றது. தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அல்-குர்ஆன் மத்ரஸாவின் 25 ஆம் ஆண்டு…
-
நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.…
-
இலங்கைக்கு வடக்கே குறைந்த அழுத்தம்: நாட்டின் பல பகுதிகளில் மழை
இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது இன்று (22) மாலையளவில் வட தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப்…
-
ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ, அரசியல் அணிதிரட்டல் பிரதிச் செயலாளர் நாயகமாக (Deputy Secretary General of Political Mobilization) நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் உள்ள…
-
உலகை மாற்றுவது அல்லது மாற்றத்திற்கு சரணடைவது என்ற சிந்தனையை உறுதியாக கடைப்பிடித்த ஜனாதிபதி அலிஜா இசெட் பெகோவிச்: ஒக்டோபர் 19இல் அவரது 100வது பிறந்த தினம்.
பிறப்பு மற்றும் வளர்ப்பு: அலிஜா இசெட்பெகோவிச் 1925 ஆம் ஆண்டு பொஸ்னியாவின் பொஸ்னா க்ரோபாவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவர் சரஜெவோவில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார், பின்னர் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அறிவுசார் ஆர்வங்கள் மற்றும் செயல்பாடு: கம்யூனிசத்திற்கு…
-
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (21) காலை…
-
காசாவில் மஞ்சள் நிற கடவைகளை நிறுவியுள்ள இஸ்ரேல் இராணுவம்..!
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ் உள்ள தனது பகுதிகளை பிரித்து காட்டுவதற்காகவும் பலஸ்தீனர்களுக்கு நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் மஞ்சள் நிறத்திலான கடவைகளை நிறுவியுள்ளது. இந்த எல்லையை தாண்டுவோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. இவை காசாவின்…
-
75ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிய வை.எம்.எம்.ஏ இயக்கமும் பேரிறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸும்
நேற்றைய தினம் கொழும்பு City of Dreams இல் Y.M.M.A. இன் 75 வது நிறைவு விழா இடம்பெற்றது. இலங்கையில் Y.M.M.A. அமைப்பைத்தாபித்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார். இலங்கை சிவில் சேவையில் (C.C.S.) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெருமைக்குரிய அறிஞர் ஏ.எம்.ஏ.…









