-
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று…
-
போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்: குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ஏஎஸ்பி எஃப்.யு.…
-
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இலவச பாதணி.
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர் சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால்…
-
அஷ்ஷெய்க் கலாநிதி சாலிஹ் அல்-ஃபவ்சான் சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியாகவும், மூத்த அறிஞர்கள் சபையின் தலைவராகவும் நியமனம்.
இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆலோசனையின் பேரில் சவூதி அரேபியாவின் பிரதம முப்தியாகவும் மூத்த அறிஞர்களின் தலைவராகவும் தாருல் இப்தா ஆய்வு மையத்தின் தலைவராகவும் பிரபல மார்க்க அறிஞர் கலாநிதி…
-
இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.…
-
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன்,…
-
இஸ்லாம் மலேசியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை குறித்த பயிற்சித் திட்டம்
மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் லத்திஹான் இஸ்லாம் மலேசியா (ILIM) நிறுவனம், இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரத் துறையுடன் (DMRCA) இணைந்து, நிர்வாகம் மற்றும் நிர்வாகம் குறித்த பயிற்சித் திட்டத்தை 2025 அக்டோபர் 6 முதல் 17 வரை நடத்தியது.…
-
கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் 29 பேர்ச் காணி ஒன்றும் கட்டடம் ஒன்றுமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக…
-
கடாபியிடம் பணத்தை பெற்று தேர்தல் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோஸியின் சிறைவாசம் எப்படியானது?
குற்றவியல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சா்கோஸி, தனது சிறைவாசத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா். கடாபியிடம் பணத்தை பெற்று தேர்தல் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோஸி சிறைவாசம் அனுபவிக்கப்போகின்ற இடம் எப்படியானது? 2007…
-
கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.
கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம் (23) நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளை (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை…









