Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    4 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் ஏர்வேஸ் கொழும்புக்கு!

    குவைத் ஏர்வேஸ் 4 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று (27) முதல் கொழும்புக்கான வணிக விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கிறது. குவைத் ஏர்வேஸ் குவைத் மற்றும் கொழும்பு இடையே வாராந்திரம் 4 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் குவைத் ஏர்வேஸால் ஏர்பஸ் A320 களைப்…

  2. உள்ளூர்

    நாட்டில் 17,000 சிறுவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர்.

    மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம்…

  3. உள்ளூர்

    நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்.

    வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் வடக்கு,…

  4. உள்ளூர்

    நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

    இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ இற்கும்…

  5. உள்ளூர்

    பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

    அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும் செய்ற்பட்ட வந்ததோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் விலும் செயற்பட்டு வந்து கடந்த 25 வருடங்களாக அமைப்பின் முன்னேற்றத்துக்காகவும் சமூக சன்மார்க்க வளர்ச்சிக்காகவும் பெரும் பங்காற்றிய அஷ்ஷெய்க் எஸ்.எச்.…

  6. உள்ளூர்

    உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

    அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு புத்தளம், Puttalam Medical Relief Society மற்றும் சிவில் சமூக அமைப்புகள்…

  7. உள்ளூர்

    விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

    விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா இன்று (23) வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

  8. உள்ளூர்

    இலங்கையின் ஏற்றுமதி வருவாய் சுமார் 13 பில்லியன் டொலர்களாக உயர்வு!

    2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. குறித்த காலக் கட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது.…

  9. உள்ளூர்

    வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர்

    வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை…

  10. உள்ளூர்

    25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்

    25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், களுத்துறை போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் வைத்தியர்…