Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    இஷாராவிற்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

    கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக்…

  2. உள்ளூர் கட்டுரைகள்

    மாமேதை அஷ்ஷேஹ் முபாரக் – தனயன் முஆதின் ஒரு மீள்பார்வை

    அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது பெருமதிப்பிற்குரிய தந்தை அஷ்ஷேஹ் முகமது மக்தூம் அகமது முபாரக் அல்-மதனி (ரஹிமீஹல்லாஹ்) அவர்கள் இறையடி சேர்ந்த திகதியாகும். தேசத்தை பொறுத்தமட்டில், அவர் ஒரு மரியாதைக்குரிய ஆசிரியர், கல்லூரி முதல்வர், அறிஞர் மற்றும்…

  3. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவில் மழை!

    இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு…

  4. மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள்

    மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மத்திய வங்கியின் உதவி ஆளுனர்களாக கடமையாற்றிய கலாநிதி சீ. அமரசேகர மற்றும்…

  5. உள்ளூர்

    கானா தங்க மோசடியில் தொடர்பு; ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு

    ​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு தெரிவித்து…

  6. உள்ளூர்

    சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் கைப்பற்றியது.

    சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது. அந்த நாட்டில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக இராணுவத்துடன் நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையில் ஆா்எஸ்எஃப் படைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது என்று கூறப்படுகிறது. இது குறித்து, சூடான் உள்நாட்டுப் போரை…

  7. உள்ளூர்

    நாட்டின் பல இடங்களில் 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

    மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை பெய்யும். வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு,…

  8. உள்ளூர்

    வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

    வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் இன்று (27) கலந்து…

  9. உள்ளூர்

    ‘காஷ்மீர் கறுப்பு தினம்’: கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி

    பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் (27) ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும் வகையில் கருத்தரங்கு / புகைப்படக் கண்காட்சியொன்று இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிந்தனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், காஷ்மீரின் நலன்விரும்பிகள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினர் என பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.…

  10. உள்ளூர்

    போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 30ஆம் திகதி ஆரம்பம்

    போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ‘தேச ஒருமைப்பாடு  தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது…