-
போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு: ஜனாதிபதி அநுரகுமார
போதைப்பொருளுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் முழுமையான உரை, நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு…
-
வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தினம்
கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தின நிகழ்வு நேற்று (29) கொழும்பு ஷாங்கிரிலா ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக புத்தசாசன,…
-
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!
2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த…
-
மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகம்
பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பிற்பகல் இரண்டு மணி வரை பாடசாலை நேரங்கள் நீடிக்கப்படவுள்ளதால், சிறப்பு ஏற்பாடுகளில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 02 மணி வரை…
-
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று!
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வானது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். ‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு…
-
நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 4.00 மணிக்கு பின் மழை
இன்றையதினம் (30) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்…
-
தாய் நாட்டிற்கு பெருமைத் தேடித்தந்த ஓட்ட வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அ.இ.முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் வாழ்த்து
கடந்த 25 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தலைவர் ஷாம் நவாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
-
இலங்கை குழந்தைகளுக்கு உணவளிக்க 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறார் மைக்கேல் கோர்ஸ்.
உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல் கோர்ஸ் (Michael Kors), ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு ஆதரவாக வழங்கியுள்ளது. மைக்கேல் கோர்ஸின் நீண்டகால 'Watch Hunger Stop campaign’…
-
அஸ்வெசும வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்கள் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் இன்னும் இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை கூறுகிறது இதுவரை வங்கிக் கணக்கு…
-
போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!
பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி…









