Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    கூட்டு அணுகுமுறையின் மூலம் கிராம மேம்பாடு — மல்வில கிராமத்தில் சமூக நலத்திட்டங்கள் தொடக்கம்.

    புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பு, தேசிய சமாதான பேரவையின் ஆதரவுடன் புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு சமய நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இன்று அந்த அமைப்புபுத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேசத்திலுள்ள மல்வில கிராமத்தில் ஒரு முன்னோடி சமூக நலத்திட்டத்தை மேற்கொண்டது. மல்வில கிராமம் தொல்லியல்…

  2. உள்ளூர்

    புத்தளத்தில் நடைபெற்ற குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு!

    முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் M.S. நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் இணைந்து, புத்தளம் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட குர்ஆன் மத்ரஸாக்களில் கடமையாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு 29 ஆம்…

  3. உள்ளூர்

    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் இணக்கம்

    பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்தார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று…

  4. உள்ளூர்

    2025 இல் இலங்கை சுங்கத்துறை, வரி வருவாய் வசூலில் ரூ. 2 டிரில்லியனை தாண்டியது.

    இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர வருவாய் இலக்கான ரூ. 2.115…

  5. உள்ளூர்

    தெற்காசிய தடகள போட்டிகளில் ஜொலித்த ஷஃபியா யாமிக் உள்ளிட்ட வீரர்களுக்கு கௌரவம்.

    இந்தியா ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை…

  6. உலகம்

    சூடான் மருத்துவமனையில் 460 போ் சுட்டுக் கொலை

    உள்நாட்டு மோதல் நடைபெற்றுவரும் சூடானின் டாா்ஃபா் பகுதியில் நகர மகப்பேறு மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்டவா்களை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் சுட்டுக் கொன்றதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டாா்பா் பகுதியைச்…

  7. உள்ளூர்

    நாளை முதல் ஷாப்பிங் பைகளுக்கு தடை

    பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ஷாப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (01) முதல் தடைசெய்யப்படும். அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை 01 ஆம்திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது, இது நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்லில் ஷாப்பிங் பைகளுக்கு வசூலிக்கப்படும் தொகையைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கியுள்ளது.…

  8. உள்ளூர்

    நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை கைவிட்ட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

    இன்று (31) காலை 8.00 மணிக்கு தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தற்காலிகமாக கைவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இடையே நேற்று (30) இரவு நடைபெற்ற…

  9. உள்ளூர்

    பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும்

    இன்றையதினம் (31) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக…

  10. உள்ளூர்

    GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்

    இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச பரிவர்த்தனைகளுக்கு…