-
2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுசமா கிடாகவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமா யாகி ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும்…
-
அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள் நியமனம்!
2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது. அமைச்சரவை அமைச்சர்கள் பிமல் நிரோஷன் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி…
-
நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகலில் மழை
இன்றையதினம் (10) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்…
-
திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பதவியை வலுப்படுத்தி நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய ஷூரா சபை வேண்டுகோள்
இலங்கையிலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் உயர்மட்ட அமைப்பான தேசிய ஷூரா சபை (NSC), தற்போது நடைமுறையில் உள்ள திடீர் மரணங்கள் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மரண விசாரணைகளை நீதித்துறைக்கு சுமத்தி, ஏற்கனவே நெருக்கடியான பணிச்சுமையில் உள்ள நீதவான் நீதிமன்றங்களை…
-
மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர் தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். இன்று (09) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாகாண…
-
ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு
ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும் நிலையில், ஆப்கானில் வெளிநாட்டு இராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் `மாஸ்கோ ஃபார்மட் கன்சல்டேஷன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான்’ (Moscow Format Consultations on…
-
2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை
2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்று…
-
‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என…
-
எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!
எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மாகாணத்தில் 600 முதல் 700க்கு இடைப்பட்டளவில் எலிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர். ஒரு வருடகாலத்தில் இதனை நூற்றுக்கு 5 வீதமாக குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சலினால் இந்த வருடம்…
-
5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் ஐந்தாவது மீளாய்வில் பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர். IMF நிர்வாகக் குழுவால் இந்த உடன்பாடு மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் US $347 மில்லியன்…









