-
இஸ்ரேல் – ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது: பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு ஹமாஸ் இணக்கம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாபதிதி டொனால்ட் ட்ரம்ப், இன்று அறிவித்துள்ளார். இது மத்திய கிழக்கில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. காசா…
-
கட்டுரை: ஹமாஸின் சாணக்கியம்: முஸ்லிம்கள் தெரிய வேண்டியது என்ன?
அஹ்மத் அல்-ரஷீத் அல்ஜஸீராவிலிருந்து.. அரசியல் என்பது சாத்தியங்களின் கலை, கனவுகளின் கலை அல்ல என்று ஹென்றி கிஸ்ஸிங்கர் உலகிற்கு கற்றுக்கொடுத்தார். ஆனால் ஹமாஸ், "நம்பிக்கை அடிப்படையிலான யதார்த்தவாதம்" என்ற தனித்துவமான அணுகுமுறையை முன்னிறுத்தி செயற்பட்டு வருகிறது. இருப்பினும், கிஸ்ஸிங்கரின் குளிர் யதார்த்தவாதத்தைப் போலல்லாமல், ஹமாஸ்…
-
சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்ளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன்…
-
பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்
இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை அல்லது…
-
திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!
திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்ற தலைப்பில் இன்று ஆரம்பமான 2 நாள் கண்காட்சி தொடர்பான படங்கள். தடகமுவ ரஜமஹா விகாரையின் விகாரதிபதி மெதிகொடுமுல்ல பேமரத்தன தேரர், கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்…
-
165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!
புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக சபையில் எழுப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2025 செப்டம்பர்…
-
நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.
டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
-
30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB
நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFI) ஒன்றான Citizens Development Business Finance PLC (CDB), அதன் 30ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த செப்டெம்பர் 09 ஆம் திகதி,…
-
ஷானி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களை விசாரிக்க அனுமதி!
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர்களான சுதத் மெண்டிஸ் மற்றும் எச்.டி.எம்.பிரேமதிலக்க ஆகியோர், கொழும்பு குற்றப் பிரிவினரால் எவ்வித சந்தேகமும் இன்றி கைது செய்யப்பட்டதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல்…
-
பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்
பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அஸ்மி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அதிகாரி எம். ஏ பவாஸ் கலந்து கொண்டு அரசாங்கம்…









