Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக தெரிவும் நாளை 27ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. மீடியா போரத்தின் தலை­வரும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான கலா­பூ­ஷணம் என். எம்…

  2. உள்ளூர்

    கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

    கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி, சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்வு கல்லூரியின் அப்துல் கஃபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறும். இதில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென் கலை மற்றும் அறிவியல் தெற்காசிய மையத்தின்…

  3. உள்ளூர்

    தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும்

    நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என…

  4. உள்ளூர்

    அஸ்ஸைய்யித் ஸாலிம் ரிபாய் மெளலானாவின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

    இன்று முற்பகல் காலமான பஹன மீடியாவின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானா அவர்களின் தாயாரின் ஜனாஸா நாளை (26) காலை 8.30க்கு இல: 118/27, அபேசேகர வீதி, கல்கிஸ்ஸையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்…

  5. உள்ளூர்

    அடுத்த மாதம் முதல் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்!

    தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்…

  6. உள்ளூர்

    நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

    சுகாதார சேவையின் உச்ச பலனை  இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், புதிய அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ…

  7. உள்ளூர்

    பஹன மீடியா தலைவரின் தாயார் மறைவு!

    பஹன மீடியா நிறுவனத்தின் தலைவரும் மீட்ஸ் செயல்திட்டத்தின் ஸ்தாபகருமான சமூக செயற்பாட்டாளர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானா அவர்களின் தாயார் ஹாஜியானி செய்யிதா ஸஅதுனா மௌலானா இன்று காலை இறையடியெய்தினார். அன்னாரின் ஜனாஸா நாளை (26)கல்கிஸ்ஸையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு…

  8. இந்தியா

    லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

    இந்தியாவின் லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் புதன்கிழமை வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்.ஏ.பி) சாா்பில்…

  9. உள்ளூர்

    நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுர பாகிஸ்தான் பிரதமருடன் கலந்துரையாடல்

    ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள்  நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் நடைபெற்றன. பாகிஸ்தான் பிரதமர்…

  10. உள்ளூர்

    கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

    மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா…