Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    ஐ.நா சபையின் 80வது பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை!

    ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…

  2. உள்ளூர்

    போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள் அறிமுகம்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு தகவல்களை வழங்க நேரடி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட தகவல்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதன் மூலம், தேவையான…

  3. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான மழை!

    இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை,…

  4. உள்ளூர்

    7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

    இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சவித்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…

  5. உள்ளூர்

    நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு!

    கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார்  15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய…

  6. உள்ளூர்

    கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

    கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம், மீலாதுன் நபி விழா உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் (ஹாஜா ஸுபைதா எம்.ஏ. கரீம்…

  7. உள்ளூர்

    ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

    ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகிறார். இன்று (24) அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…

  8. உள்ளூர்

    இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது.

    ஆர்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (24) முதல் டெல் அவிவ் மற்றும் கொழும்பு இடையிலான வாராந்திர விமான சேவைகளைத் தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ஆர்கியா ஏர்லைன்ஸ் விமானம் IZ 639 இன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிற்பகல்…

  9. உலகம்

    ‘கடந்த நூற்றாண்டில் மனிதகுலம் இவ்வளவு கொடூரத்தைக் கண்டதில்லை’:பலஸ்தீனியர்களுக்கு உதவ உலகத் தலைவர்கள் செயல்பட வேண்டும்: துருக்கிய ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபையில் அழைப்பு

    ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் 'மனிதநேயத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட பலஸ்தீனியர்களுடன் இன்று அனைத்து உலகத் தலைவர்களும் உறுதியாக நிற்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். 'இங்கே, அனைத்து நாட்டுத் தலைவர்களையும் அரசாங்கத்தையும் நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். நேற்று செவ்வாய்க்கிழமை…

  10. உள்ளூர்

    ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குடன் ஜனாதிபதி சந்திப்பு

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது, ​​மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை…