Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

    இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

  2. உள்ளூர்

    சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

    கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த சிறுவன் ஹம்தி வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று…

  3. சர்வதேச தினங்கள் கட்டுரைகள்

    சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

    எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம் தனது 95ஆவது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. 1932ஆம் ஆண்டு மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சவூத் அவர்கள் தலைமையில் அரேபிய தீபகற்பத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில்…

  4. உலகம்

    இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

    விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இலங்கையின் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை மற்றும் துருக்கிக் குடியரசுக்கும் இடையில் விவசாய ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2021.02.15…

  5. உள்ளூர்

    அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

    அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், பல்வித அத்தாட்சிப்படுத்தும் செயன்முறைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தரவுகளை உட்சேர்ப்பதற்குத் தேவையான அரச சேவைகளை…

  6. உள்ளூர்

    சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் காலமானார்.

    சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் இன்று (23) காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் பள்ளிவாசலில் நடைபெறும். ஆல்-ஷேக் 1999 இல் பிரதம முப்தி…

  7. உள்ளூர்

    பாலஸ்தீன் நாட்டை அங்கீகரித்தல்: ஒரு இராஜதந்திர பார்வை!

    உலக நாடுகளின் திடீர் பலஸ்தீன ஆதரவுக் குரலின் தீவிரம் குறித்தும், அதன் தக்கம் குறித்தும் விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை! 1. அங்கீகாரத்தின் மதிப்பு பலஸ்தீன் நாட்டை அங்கீகரிப்பது, எந்த உந்துதல்கள் அல்லது காரணங்கள் பின்னால் இருந்தாலும், எந்த மறைமுகத் திட்டங்களும் இருந்தாலும், மிகுந்த…

  8. உள்ளூர்

    ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்த தீர்ப்பை…

  9. உள்ளூர்

    சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: உலக இஸ்லாமிய சமூகத்திற்கான சவூதியின் அர்ப்பணிப்பு

    இம்ரான் ஜமால்தீன் உலக முஸ்லிம் சம்மேளனத்தின் இலங்கைகான பிரதிநிதி   சவூதி அரேபியா இன்று உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்கிறது. அதன் தேசிய தினம், நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் அடையாளத்தை நினைவூட்டும் சிறப்பான நாளாகும். இந்த தினத்தில், அரசாங்கத்தின்…

  10. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்…