-
புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி விதிப்பால் தள்ளுபடி விலையை வழங்குவதில் சிக்கல்!
புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி(VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி விலையை வழங்குவதற்கு பெரும் தடையாக மாறியுள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. 2025 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே இலங்கை குறித்த…
-
ரபீஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திகதி திங்கட்கிழமை மாலை (செவ்வாய்க்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. ஹிஜ்ரி 1447 ரபீஉனில் அவ்வல் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 செப்டம்பர்…
-
தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு சுவிஸ் நாட்டிலுள்ள House of Religionsக்கு வருகை!
சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில்இ கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து சென்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பாராளமன்ற உறுப்பினர்களும் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள House of Religionsக்கு விஜயம் செய்திருந்தனர். 12…
-
60 ஆண்டுகளில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா.
நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா நியூயார்க் விஜயம் செய்துள்ளார். சுமார் ஆறு தசாப்தங்களுக்கு பின், ஒரு சிரிய ஜனாதிபதி பொதுச் சபையில் கலந்துகொள்வது முதற்தடவையாகும் ஆகும். 1967ஆம் ஆண்டு…
-
கடந்த 9 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,897 பேர் உயிரிழப்பு!
கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த…
-
யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள…
-
இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும்…
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத பல முக்கியஸ்தர்கள் பட்டியல் வெளியீடு
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களில் 1 முன்னாள் அமைச்சர், 4…
-
ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு மேலும் நாளை மறுதினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின்…
-
ரபீஉனில் ஆகிர் மாதத்தை தீர்மானிக்கும் மாநாடு இன்று
ஹிஜ்ரி 1447 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் மாநாடு இன்று (2025.09.22) மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789.








