Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்

    நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

  2. உலகம்

    உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

    எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான உலகளாவிய அர்ப்பணிப்பு: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி, உலகளாவிய மக்கள், உலக அமைதி தினத்தை கொண்டாடுகின்றனர். இது மக்களிடையே சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வின் மதிப்புகளுக்கான சர்வதேச சமூகத்தின்…

  3. இந்தியா

    ‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

    சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் புதுப்பேட்டை முதல் எழும்பூர் வரை பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் கண்டன பொதுக்கூட்டமும் இடம்பெற்றது, இதில் சமூக, அரசியல், மற்றும் திரைக்கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு காசா மக்கள்…

  4. உள்ளூர்

    2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே பரீட்சார்த்திகள் 2025 செப்டம்பர் 18ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வரை நிகழ்நிலையில் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 09 ஆம்…

  5. உள்ளூர்

    இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

    2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ்…

  6. உள்ளூர்

    சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

    சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியா முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளது. இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதிசெயல்படும் என நம்புவதாக வெளியுறவுத் துறை…

  7. உள்ளூர்

    ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

    ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) நடைபெறுகிறது. கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.…

  8. உள்ளூர்

    சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

    சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று பாணதுறை கரையோரத்தில் ஆரம்பமாகவுள்ளது. சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால்…

  9. உள்ளூர்

    நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

    சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும்…

  10. உள்ளூர்

    காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில்…