Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21015 articles
  1. உள்ளூர்

    தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி

    இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இந்த பாடசாலை நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டி அட்டவணை தமிழ்,…

  2. உலகம்

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததிலிருந்து அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு ‘ கடுமையாக உயர்ந்துள்ளது:

    நாட்டில் இஸ்லாம் மீதான பாரபட்சம் பரவலாக இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை அரித்து வருவதாகவும் இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தூதர், எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய வெறுப்புக்கான தேசிய பதில் அறிக்கையை ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தூதர் அப்தாப் மாலிக் வெளியிட்டார்.…

  3. உள்ளூர்

    சில பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’

    இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

  4. உலகம்

    இரு நாட்டு தீர்வு மற்றும் சுதந்திர பலஸ்தீனம் என்ற நியூயோர்க் பிரகடனத்தை வெளியிட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்

    இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துதல் மற்றும் பலஸ்தீனத்தின் சுதந்திர அரசை நிறுவுதல் குறித்த நியூயார்க் பிரகடனத்தை ஆதரிக்கும் வரைவுத் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஒப்புதல் அளித்தது. இந்தத் தீர்மானத்தை 142 நாடுகள் ஆதரித்தன, 10 நாடுகள் எதிராக வாக்களித்தன, 12 நாடுகள்…

  5. உள்ளூர்

    உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறிய இலங்கை

    உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய ஜனநாயக நிலை 2025 அறிக்கையின் பிரதிநிதித்துவ பிரிவில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமைதியான முறையில் நடத்திமுடிக்கப்பட்ட…

  6. உள்ளூர்

    சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

    பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோரின் தலைமையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்த…

  7. உள்ளூர்

    ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 27 கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பிலான விபரங்களை வெளியிட தவறியமை தொடர்பில் அவருக்கு இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…

  8. உள்ளூர்

    இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை - இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைப்பதற்கான முயற்சி பின்போடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் இந்த நட்புறவுச் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைவரும்…

  9. உலகம்

    இனி பலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது இஸ்ரேல் பிரதமர்

    இனி பலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.   பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நெதன்யாகு கையெழுத்திட்டார்.  …

  10. வணிகம்

    நாவிற்கு இனிய கிரஞ்ச் சுவையுடன் சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. இன் புதிய ‘ஸ்கேன் கசாவா சிப்ஸ்’ 4 சுவைகளில்

    இலங்கையின் முன்னணி பல்துறை வணிகக் குழுமமான சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி., தனது பிரபலமான உணவு மற்றும் பான ஸ்கேன் (SCAN) வர்த்தகநாமத்தின் கீழ், புதிய கசாவா சிப்ஸ் (Cassava Chips) வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு வணிகப் பாதைகளிலும் சந்தைப் பிரிவுகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி…