-
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய TikTok
சமூக ஊடக நிறுவனமான TikTok, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை சமூகமயப்படுத்தும் "STEM Feed" ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய in-app தளத்தின் மூலம் பயனர்களுக்கு கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை எளிதாக அணுக வழிவகுக்கிறது.…
-
மக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள புதிய 2000 ரூபா நாணயத்தாள்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபா புதிய நாணயத்தாள் மக்கள் புழக்கத்திற்கென உத்தரவாதமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 29ம் திகதி மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டது. புதிய நாணயத்தாளை…
-
கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல்: இலங்கையின் அறிக்கை அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது- ஹக்கீம்
கத்தார் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளும், அதிகாரபூர்வமான கருத்துக்களும் இஸ்ரேலுக்கு அதன் மிலேச்சத்தனத்தையும், அடாவடித்தனத்தையும் நீடிக்கவும், அதன் நீண்டகால ஆக்கிரமிப்பை மேலும் தொடரவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்குள்ள அச்சுறுத்தலை அதிகரிக்கவும் வாய்ப்பான விதத்தில் அரசாங்கத்தினதும், வெளிநாட்டு அலுவல்கள்…
-
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், தற்போது, புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கான புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பேருந்து…
-
அவசர அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்காக கத்தாரில் கூடும் தலைவர்கள்!
கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர். கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை (செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. தோஹாவில் ஹமாஸ்…
-
நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானம்
இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…
-
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்: கத்தார் நடத்தும் அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு!
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து அரபுலக தலைவர்கள் தோஹாவில் கூட இருக்கின்றார்கள். ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, செப்டம்பர் 15 ஆம் திகதி அவசர அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டை நடத்தப்போவதாக கத்தார் சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.…
-
பஸ்களை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிரூபம் இரத்து!
பஸ்களை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி…
-
காசா யுத்தமும் அரபு நாடுகளும்: 2025 இறுதி முதல் 2030 வரை கடும் இராணுவ போராட்டங்கள் காத்திருக்கின்றன’
-எம்.என் முஹம்மத் நெதன்யாகு மிகத் தெளிவாக பலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை என UN இல் கூறி விட்டான். அமெரிக்கா மிகத் தெளிவாக ஆயுத, பண உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குகிறது . டோஹோ தாக்குதல் சமாதானத்திற்கான சகல கதவுகளும் மிகத் தெளிவாக மூடப்பட்டுள்ளது.…
-
இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு!
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை உட்பட 142 நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.…








