-
GovPay உடன் முழுமையாக இணைந்த இலங்கையின் முதல் மாகாணமாக தென் மாகாணம்
தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay டிஜிட்டல் கட்டண தளத்தின் மூலம் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், GovPay உடன் முழுமையாக இணைந்த இலங்கையின் முதல் மாகாணமாக தென் மாகாணம் வரலாறு படைத்துள்ளது. நேற்று (15) மாத்தறை…
-
இஸ்லாமோபோபியா மூலம் அரபு முஸ்லிம் நாடுகளின் பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கும் காலம் வரைக்கும் அமைதியை யோ பாதுகாப்பையோ அடைய முடியாது – அரபு உச்சி மாநாடு எச்சரிக்கை
தோஹாவில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் கூடிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அரபு லீக்கின் தலைவர்கள், இஸ்ரேல் சமீபத்தில் கத்தார் மீது மேற்கொண்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் கடுமையாகன கண்டனத்தை வெளியிட்டனர். திங்களன்று…
-
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதுதான்…
-
பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீதின் நூல் வெளியீடும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தொனிப்பொருளில் (16) செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்…
-
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்!
இன்றையதினம் (16) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்…
-
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஓரணியில் திரட்டிய கத்தார்:முக்கிய திட்டத்தை செயல்படுத்த முடிவு
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது. இதன்மூலம் இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான 9வது இஸ்லாமிய நாடாக கத்தார் மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஆலோசித்திருக்கின்றன. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபு…
-
முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தன்மையை பொறுத்து வைத்தியர்கள் சிகிச்சை வழங்குவது உண்டு. சில நேரங்களில் அறுவை சிகிச்சை…
-
குறுகிய மணிநேரங்களில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!
கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை…
-
2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு: அமைச்சர் பிமல்
2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் 15 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.…
-
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய TikTok
சமூக ஊடக நிறுவனமான TikTok, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை சமூகமயப்படுத்தும் "STEM Feed" ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய in-app தளத்தின் மூலம் பயனர்களுக்கு கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை எளிதாக அணுக வழிவகுக்கிறது.…









