Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21016 articles
  1. உள்ளூர்

    போதைப் பொருள் பாவனையால் சீரழியும் மாணவ சமூகம்; கலாநிதி ரவூப் செய்ன்

    -கலாநிதி ரவூப் செய்ன் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தரம் எப்படிப் போனாலும் ஒழுக்கத் தரத்தைப் பாதுகாப்பதே பெரும் சவாலாகியுள்ளது. இன்றைய நாட்களில் நம்மை எல்லாம் திடுக்கிட வைக்கும் ஒரு செய்தி ஐஸ்போதைப்பொருளின் பரவல் பற்றியது. அது இன்று பாடசாலை மாணவர்களை நன்கு திட்டமிட்டு இலக்கு வைக்கின்றது…

  2. உள்ளூர்

    உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்ரிபால

    முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ளது. ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகள் இரத்து சட்டமூலம் மறுசீரமைப்புகள் இன்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின்…

  3. உள்ளூர்

    நேபாள இடைக்கால தலைவராக சுசிலா கார்கி

    நேபாளத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். GenZ இளைஞர்களின் போராட்டதை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஓலி இராஜினாமா செய்தார். சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சத்திர பவுடலும் இராஜினாமா செய்தார். இந்த நிலையில் இடைக்கால…

  4. உள்ளூர்

    இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

    நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-181 இன்று (11)…

  5. உள்ளூர்

    எதிர்க் கட்சிகளின் குழப்பத்தால் 10 நிமிடங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

    இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானது. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினர்  குழப்பம் ஏற்படுத்தினர். இதனால் சபையின் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  6. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

    இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…

  7. உள்ளூர்

    புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சமர்ப்பிப்பு

    புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி வரைவு, அடுத்த வாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு நேற்று பிற்பகல் அமைச்சில் ஒன்றுகூடியபோது…

  8. உள்ளூர்

    அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

    செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரிப் பலன்கள் வாரியம்  தெரிவித்துள்ளது. ரூ. 11,201,647,000.00 தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் நிவாரணப் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று வாரியம் கூறுகிறது.…

  9. உள்ளூர்

    ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

    ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி 150 மேலதிக வாக்குகளால் குறித்த  சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில்…

  10. உள்ளூர்

    வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

    வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி குறித்த திட்டத்தின் கீழ், 29 முன்னாள் எம்.பி.க்கள் அதற்கான விலையில் 25% பணத்தை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது. ‘வியத்புர’ வீட்டுத் திட்டத்திலிருந்து…