Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21016 articles
  1. உள்ளூர்

    நேபாளத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

    நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேபாளத்தில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி…

  2. உள்ளூர்

    சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

    சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துணை அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த…

  3. உள்ளூர்

    கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதுப்பித்தல் பணிகளுக்காக மூடப்படவுள்ளது

    இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொழும்பில் உள்ள அதன் மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தப் புனரமைப்புப் பணிகள் முடியும் வரை, புறக்கோட்டை, போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பஸ்தியன் மாவத்தை ஆகிய இடங்களில்…

  4. உள்ளூர்

    எல்ல பேருந்து விபத்தின்போது துணிந்து செயலாற்றிய பிரித்தானிய பெண்!

    எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு முக்கியமான உதவிகளை வழங்கியதற்காக எமி விக்டோரியா…

  5. ஆன்மீக கட்டுரைகள்

    திருத்தி எழுதப்படும் வரலாறு: காஸாவின் இனப்படுகொலையிலிருந்து எழும் பீனிக்ஸ்

    இரண்டாவது பெரும் இன அழிப்பு (Holocaust) காஸாவிலிருந்து வெளிவரும்  கொடூரமான காட்சிகளுக்கு இரண்டு  வருடங்கள்  அண்மித்து வரும் நிலையில் அது  சிலரை மனந்தளரச்  செய்து, அவர்களின் ஈமானை ஆட்டம் காணச்  செய்வதாக  அமைந்திருக்கின்றன. முஸ்லிம் உலகின்  ஆட்சியாளர்களின்  எரிச்சலூட்டும் மௌனத்தின் மத்தியில், அதன் மிகப்பெரிய…

  6. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்…

  7. உலகம்

    Gen Zஇளைஞர்களின் மோசமான போராட்டங்கள்:முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி பலி!

    நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜாலநாத் கானலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காத்மாண்டுவின் டல்லு பகுதியில் உள்ள அவரது…

  8. உள்ளூர்

    நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

    நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தூதரக காரியாலத்தின் அதிகாரிகளை 10977- 9851048653 என்ற இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் தொடர்புகொள்ள முடியும். நேபாளத்தில் அதிகரித்துள்ள அமைதியின்மைக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு…

  9. உலகம்

    தோஹாவில் இஸ்ரேல் தாக்குதலால் கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கத்தார் கடும் கண்டனம்

    கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு எதிர்வினையாற்றியுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 9) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து, கத்தார் பிரதமருக்கான ஆலோசகரும் அந்நாட்டின் வெளியுறவு விவகார அமைச்சகத்தின்…

  10. உள்ளூர்

    நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்களின் வலுக்கும் போராட்டம்: பாராளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ வைப்பு

    நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்…