-
நபி முஹம்மத் அவர்கள் மனித நேயம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள்: ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள விசேட செய்தி
அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள விசேட செய்தி உலகளாவிய முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் பெருமானார் நபி முஹம்மத் அவர்கள் மனித சமூகத்துக்கு ஒரு விடிவாக சத்திய மார்க்கத்தையும்,…
-
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி நிதியம் உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் தலா 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…
-
இறைத் தூதர் மீதான பொறுப்புக்களை உணர்த்திய ஜும்ஆ உரை!
நிதா பவுண்டேஷன் தலைவர் ஹஸன் பரீத் அவர்களின் இன்றைய(05.09.2025) தெஹிவலை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் குத்பாவில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிட்ட சில முக்கியமான விடயங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை, 1. இன்று மீலாத் விடுமுறை நாள். ஆனால், முஸ்லிம் அல்லாத சிலர் இன்று அல்லாஹ்வின் பிறந்த நாளா…
-
மீலாத் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் விநியோகம்
புத்தளம், மன்னார் சாலை 4ஆம் மைல் கல் விலுக்கை கிராம பள்ளிவாசல், தலைவரான காமில் அவர்கள், மௌலிதுன் நபியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலா மரக் கன்றுகளை வழங்கினார். மரங்களை நடுவது என்பது முஸ்லிம் சமூகப் பொறுப்பு (MSR) எனக் கருதப்படுகிறது. இது…
-
மல்வானையில் காதிரிய்யதுன் நபவிய்யா ஏற்பாட்டில் மீலாத் நடைபவனி
"அண்ணலாரின் 1500 ஆவது மீலாத் தினத்தை அழகிய முறையில் அலங்கரிப்போம்" என்ற தொனிப்பொருளில் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய சேகுநாயம் அல்-ஆலிமுல் பாழில் அஷ் ஷெய்ஹுல் காமில் அஷ் சேஹு அஹ்மத் இப்னு முஹம்மத் நாயகம் அன்னவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக நேற்று…
-
இஸ்லாத்தின் உயரிய செய்தியை உலகுக்கு கொண்டு வந்த நாள்; பிரதியமைச்சர் முனீர் முளப்பர் வாழ்த்துச் செய்தி
தேசிய மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் வாழ்த்துச் செய்தி . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பைக் குறிக்கும் தேசிய மீலாத் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து இலங்கையர்களுக்கும் , குறிப்பாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கும் எனது மனமார்ந்த…
-
புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில் நபிகளாரின் போதனைகள் ஊழலற்ற நீதியான ஆட்சி பற்றிய உத்வேகத்தையும் தருகின்றன: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!
நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மீலாத் தினத்தையொட்டி ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையிலும்…
-
நபிகளாரின் சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்;ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க உங்கள்…
-
எல்ல – வெல்லவாய விபத்தில் 15 பேர் பலி
எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும்…
-
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலேயே தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி
2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத…









