-
நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!
தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 09 மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி அன்று நடைபெறும்.…
-
உலகின் மிகப் பெரிய குர்ஆன் போட்டி புனித மக்காவில் நிறைவு ! சாட் நாட்டைச் சேர்ந்த முஹம்மத் ஆதமுக்கு முதல் பரிசாக ஐந்து இலட்சம் ரியால்!!
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 45வது சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் சாட் நாட்டைச் சேர்ந்த முஹம்மத் ஆதம் முதலிடத்தைப் பெற்று, ஐந்து இலட்சம் சவூதி ரியால்களை வென்றுள்ளார். புனித குர்ஆனை மனனம் செய்தல், ஓதுதல் மற்றும் தப்சீர் (விளக்கம் அளித்தல்) ஆகியவற்றுக்கான…
-
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது…
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (22) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன், வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்த சபை…
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைய, வாக்குமூலம்…
-
சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுள்ளன. இன்று (22) காலை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக…
-
மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதியன்று, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இம்ரான் கானின்…
-
அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு
5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கட்டாய…
-
மேல் மாகாணத்தில் 5 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிப்பு!
இலங்கையின் மேல் மாகாணத்தில் நீரிழிவு நோயால் ஐந்து பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) நிபுணர் டாக்டர் மணில்கா சுமனதிலக்க தெரிவித்துள்ளார். சராசரியாக, இலங்கையர்கள் ஆண்டுதோறும் 25 முதல் 30 கிலோகிராம் வரை சர்க்கரையை உட்கொள்கிறார்கள். அதே நேரத்தில் குழந்தைகள் மட்டும்…
-
எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மாலையில் மழை
எதிர்வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (22) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களின்…









