-
சிங்கப்பூரின் மூத்த முஃப்தி ஷேக் சையத் ஈசா செமாய்ட் மறைவு: மத நல்லிணக்கம் மற்றும் சமூக சேவையில் மறக்கமுடியாத பங்களிப்பு
சிங்கப்பூரின் நீண்ட காலம் சேவையாற்றிய முஃப்தி, ஷேக் சையத் ஈசா செமாய்ட், திங்கள்கிழமை (ஜூலை 7) தனது 87வது வயதில் காலமானார். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (MUIS), ஒரு ஊடக அறிக்கையில், "ஒரு மூத்த சமய அறிஞரதும் தலைவரதும் மறைவு மிகுந்த வருத்தத்தை…
-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!
இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,…
-
துருக்கிக்கான இலங்கைத் தூதுவருக்கு பிரியாவிடை நிகழ்வு: பல பிரமுகர்கள் பங்கேற்பு
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு ஜூலை 6ஆம் திகதி துருக்கி தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை காம்ஸே தாஹா ஓசெரென் மற்றும் டாக்டர் யால்சின் ஜென்ச் ஆகியோர்…
-
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல்…
-
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் 90 பேர்: ஆனால் பெயர் விபரம் தர முடியாது. RTI விண்ணப்பத்துக்கு மறுப்பு!
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணிபுரிபவர்களில் பதவிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய பட்டியலை கோரி சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார விண்ணப்பித்த தகவல் அறியும் விண்ணப்பம் ஜனாதிபதி செயலாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்கள் என்ற வகைக்குள் அடஙகுவதாகக் கூறி ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் ஜி.பி.எச்.எம். குமாரசிங்க இந்த…
-
பாராளுமன்ற உறுப்பினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்துல் வாசித் சத்தியப்பிரமாணம்
மொஹமட் சரிபு அப்துல் வாசித் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர்…
-
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா கொண்டாட்டம்
கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (07) கொழும்பு பேராயர் இல்லத்தில் பொன்விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
-
2027 முதல் இலங்கையில் புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்: IMF அறிவிப்பு
2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த…
-
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக குறைப்பு!
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…
-
‘யாருடைய தோட்டாக்கள் இவை?’ விரைவில் வெளியாகும் விமல் வீரவன்சவின் பாடல்
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல்வீரவன்ச, தாம் எழுதிய புதிய பாடலை வெளியிடவுள்ளார். ‘யாருடைய தோட்டாக்கள் இவை? என்ற தலைப்பிலான பாடல் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக…









