Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,…

  2. உலகம்

    ரஷ்யாவில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு அமைச்சர் தற்கொலை

    ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஷ்யா அரசாங்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ரோமன் ஸ்டாரோவாய்ட். அவரை ஜனாதிபதி புட்டின் பதவியிலிருந்து நீக்கி…

  3. உள்ளூர்

    மொழி சமத்துவத்தை வலியுறுத்திய அரச கரும மொழி வார நிறைவு விழா!

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட அரச கரும மொழி வாரத்தின் நிறைவு விழா இன்று (07) கொழும்பில் நடைபெற்றது. 2025 ஜூலை 1ஆம் திகதி அரச கரும மொழி தினமாக அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும்…

  4. உள்ளூர்

    இலஞ்சம் பெற்ற இறைவரி திணைக்கள உயர் அதிகாரி கைது!

    வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, இன்றையதினம் (07) குறித்த உயர் அதிகாரி இலஞ்சம் பெறும்…

  5. உள்ளூர்

    இலஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு: விளக்கமறியலில் உள்ள வைத்தியரின் மகள் கைது.

    விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மஹேஷி விஜேரத்ன தம்மிடம் வரும் நோயாளர்களை…

  6. உள்ளூர்

    சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் நாடாளுமன்றம்: விசேட அறிக்கை வெளியீடு

    சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்  தொகுதியினருக்கும் நாடாளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இதுவரை காணப்பட்டுவந்த எல்லையற்ற எரிபொருள் வசதிக்குப் பதிலாக தற்போதைய சபாநாயகரின் முன்மொழிவுக்கு…

  7. உலகம்

    காசாவுக்கு எதிரான யுத்தம் தொடங்கியதில் இருந்து, மன உளைச்சல் காரணமாக இதுவரை 43 இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை.

    காசாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய போரின்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.   இந்த நிலையில், போரின்போது ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளால் தற்கொலை செய்துக் கொண்ட இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 43…

  8. உள்ளூர்

    இரண்டு சர்வதேசப் போட்டிகளில் வென்று சாதனை படைத்த பந்தாவ ஹமி

    பந்தாவ, பொல்கஹவலையைச் சேர்ந்த மாணவன் எம்.ஆர். ஹமி, மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (எண் கணிதம்) போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று, தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த உலகளாவிய…

  9. உள்ளூர்

    வாகன வருமான அனுமதிப்பத்திர இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

    முக்கியமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சிக்கல் காரணமாக, ஒன்லைன் வாகன வருமான அனுமதிப்பத்திர (eRL) அமைப்பு எதிர்வரும் ஜூலை 9 ஒஃப்லைனில் இருக்கும் என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது. ஜூலை 3 ஆம் திகதி தொடங்கிய இந்த இடையூறு, வாகன…

  10. உள்ளூர்

    அரிசி மாபியாவை ஒழிக்க அரசு விசேட திட்டம்!

    நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியையொத்த ஜீ.ஆர். ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அரிசிக்கான மாபியாக்களை ஒழிக்கும் வகையிலேயே இந் நடவடிக்கை…